"இடது இதயவறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (ஆங். விக்கி இணைப்பு)
சி
[[Image:Diagram of the human heart (multilingual).svg|thumb|[[இதயம்]] <br> 6. இடது வெண்ட்டிரிக்கிள்]]
'''இடது வெண்ட்டிரிக்கிள்''' மனித [[இதயம்|இதயத்தில்]] உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது [[ஆக்சிஜன்]] நிறைந்த இரத்தத்தை [[இடது ஏட்ரியம்|இடது ஏட்ரியத்தில்]] இருந்து மிட்ரல் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக [[மகாதமனி]]க்கு அனுப்புகிறது.
 
இடது வெண்ட்டிரிக்கிள் உடல் முழுவதும் [[இரத்தம்|இரத்தத்தை]] செலுத்த வேண்டியிருப்பதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/139576" இருந்து மீள்விக்கப்பட்டது