பதுக்கு நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்’
No edit summary
வரிசை 4:
:*முதல் பதுக்கு நினைவகம்

:*துனை பதுக்கு நினைவகம்

:*மூன்றாம் பதுக்கு நினைவகம்

==முதல் பதுக்கு நினைவகம்==

உரிய மைய முறைவழி அலகினினுள்ளே முதல் பதுக்கு நினைவகம் அமைந்திருக்கும்.அதன் கொள்ளளவு மிகச் சிறிய பெறுமானத்தை கொண்டிருக்கும்.மைய முறைவழி அலகிற்குத் தரவுகளும் அறிவுறுத்தல்களும்தேவையான போது அவை இருக்கின்றனவா என்பது இம்முதல் பதுக்கு நினைவகத்தில் முதலில் தேடப்படும்.

==துணைப் பதுக்கு நினைவகம்==

மைய முறைவழி அலகிற்கு மிக அண்மையில் தாய்ப்பலகை மீது பொருத்தப்பட்டுள்ள துணைப் பதுக்கு நினைவகம் முதல் பதுக்கு நினைவகத்திலும் கூடுதலான கொள்ளளவுடையது.அதேவேளை துணைப் பதுக்கு நினைவகம் செயற்படும் கதி முதல் பதுக்கு நினைவகத்தின் கதியிலும் குறைவானது.

==மூன்றாம் பதுக்கு நினைவகம்==

நவீன கணினிகளில் மட்டுமே மூன்றாம் பதுக்கு நினைவகம் காணப்படும். இது தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.

==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/பதுக்கு_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது