கம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Grain millet, early grain fill, Tifton, 7-3-02.jpg|thumb|right|200px|கம்பு]]
 
'''கம்பு''' (''Millet'') ஒரு [[தானியம்]] ஆகும். இது ஒரு [[புன்செய் தானியங்கள்|புன்செய் நிலப்பயிர்]]. இது [[இந்தியா]]வில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
 
==சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம்==
வரிசை 17:
* ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
* நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.
 
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
 
==2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கம்பு==
வரி 38 ⟶ 40:
* பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம்.
* மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
 
# தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு ஆகும். கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.
 
== உடனடி உணவுக் கலவை ==
"https://ta.wikipedia.org/wiki/கம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது