கிரிப்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 100 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 91:
{{Elementbox_footer | color1=#c87cefa | color2=green }}
 
'''கிருப்டான்''' (ஆங்கிலம்: Krypton ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈkrɪptən/}} or {{IPA|/ˈkrɪptan/}}) ஒரு வேதியியல் [[தனிமம்]]. இதன் [[அணுவெண்]] 36; இதன் வேதியியல் குறியீடு '''Kr'''; இதன் [[அணுவெண்]] 36; மந்த வளிமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த வளிம நிலைத் தனிமமாகும். இது [[பூமி|நில உருண்டையின்புவியின்]] [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிகமிகச் சிறிதளவே உள்ள ([[இம்மியப் பொருள்]]). நிறமில்லா, சுவையில்லா, மணமில்லா ஒரு [[வளிமம்]] ஆகும். ஒளிர்விளக்குகளில் சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது. அதிக ஸ்பெக்ட்ரம் வரிசைகளைக் கோண்டுள்ளதாலும் பிளாஸ்மாக்களில் ஒளியை அதிகளவு வெளிவிடக் கூடியதாகையாலும் கிரிப்டானை புகைப்படமெடுக்கும்போது ஒளியூட்டியாகப் பயன்படுத்தலாம்.கடல் மட்டத்தில் வளி மண்டலத்தில் இது [[ஆர்கான்]] ,[[நியான்]] , [[ஹீலியம்|ஹீலியத்திற்கு]] அடுத்து 1 ppm என்ற அளவில் செரிவுற்றுள்ளது. காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்
 
== கண்டுபிடிப்பு ==
1898 இல் முதன் முதலில் ஆர்கானைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து நாட்டினைச் சேர்ந்த [[வில்லியம் ராம்சே]] மற்றும் இங்கிலாந்து வேதியலாளர் [[மோரிஸ் டிராவர்ஸ்]]ஆகியோரால் கண்டறியப்பட்டது<ref>{{cite journal
|title = On a New Constituent of Atmospheric Air
|author = [[William Ramsay]], Morris W. Travers
|journal = Proceedings of the Royal Society of London
|volume = 63
|issue = 1|pages = 405–408
|year = 1898|doi = 10.1098/rspl.1898.0051}}</ref>. 1904 இல் நியான், கிரபிடான், மற்றும் செனான் போன்ற வளிமங்களைக் கண்டறிந்ததற்காக வில்லியம் ராம்சேவுக்கு வேதியலுக்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது . கிரேக்க மொழியில் நியோஸ் என்றால் புதியது என்றும் கிரபிடோஸ் என்றால் மறைந்துள்ளது என்றும், செனான் என்றால் புதியது என்றும் பொருள் .
 
 
 
 
 
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
"https://ta.wikipedia.org/wiki/கிரிப்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது