சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==[[பொருந்தில் இளங்கீரனார்]]==
இந்த மாந்தரஞ்சேரல் [[விளங்கில்]] என்னும் ஊரைக் கைப்பற்றினான். [[கபிலர்|கபிலன்]] இன்று இருந்தால் தன் வெற்றியைப் போற்றிப் பாடியிருப்பாரே என வருத்தத்தோடு கூறினான். இதனைக் கேட்ட பொருந்தில் இளங்கீரனார் "இதோ நான் இருக்கிறேன்" என்று கூறி அவனது வெற்றியைப் பாராட்டிப் பாடினார். <ref>புறம் 53</ref>
==[[கூடலூர் கிழார்]]==
கூடலூர் கிழார் [[சங்ககால வானியல்]] கணியர்களில் ஒருவர். ஒரு நாள் எரிமீன் விழுவதைப் பார்த்த இவர் தன் நாட்டு அரசனுக்கு இன்ன நாளில் இறந்துவிடுவான் எனக் கணித்தார். அவர் கணித்த அதே நாளில் இந்த இரும்பொறை மாண்டானாம். <ref>புறம் 229</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}