சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
[[மாந்தை]] நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசனை மாந்தரன் என்றனர்.
 
பதிற்றுப்பது ஏழாம்பத்துப் [[பாட்டுடைத் தலைவன்]] [[செல்வக் கடுங்கோ]]வைப் பாடிய புலவர் [[கபிலர்]] இல்லையே என இவன் வருத்தப்பட்டுக்கொள்வதால் 7 ஆம் பத்துத் தலைவனின் காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது தெளிவாகிறது. இவனைக் "கபிலரைப் போல நான் பாடுவேன்" எனக்எனப் குறுங்கோழியூர்பொருந்தில் கிழார்இளங்கீரனார் குறிப்பிடுவதால் இவனைப் '''பதிற்றுப்பத்து, 10 ஆம் பத்தின் தலைவன்''' எனக் கொள்ளவது பொருத்தமானது.
==[[குறுங்கோழியூர் கிழார்]]==
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரசனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் ([[பொள்ளாச்சி|பொள்ளாச்சி நாட்டில்]]) அப்படி இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன்.