"தமிழ்வாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==கல்கண்டு வார இதழ்==
[[குமுதம் (இதழ்)|குமுதம்]] ஆசிரியர் [[எஸ். ஏ. பி. அண்ணாமலை]] [[கல்கண்டு (இதழ்)|கல்கண்டு]] என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். துணிவே துணை என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான [[லேனா தமிழ்வாணன்|லேனா தமிழ்வாணனும்]], அவர் தொடங்கிய [[மணிமேகலை பிரசுரம்|மணிமேகலைப் பிரசுரத்தை]] லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் வளர்த்து வருகிறார்கள்.
 
==மேற்கோள்கள்==
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1397359" இருந்து மீள்விக்கப்பட்டது