மீக்கடத்துதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{mergeto|மீக்கடத்துத்திறன்}}
{{mergeto|மிகைக்கடத்தல்}}
மிகைக்கடத்தல் (Super conductivity ): உலோகங்களும் அவைகளின் கலவைகளும் மின்சாரத்தினை எளிதில் கடத்துகின்றன. அவைகள் மின்னோட்டத்திற்கு ஒரு தடையினை கொடுக்கின்றன. இந்த மின்தடை வெப்பநிலையுடன் மாறுகிறது. வெப்பநிலை குறையும் போது தடையும் குறைகிறது. வெப்பநிலை தனிவெப்ப கீழ்வரம்பை (Absolute zero ) எட்டும் போது இத்தடை சுன்னமாகிறது. இப்போது மின்னோட்டத்திற்கு தடை இல்லாத்தால் மின்சாரம் தொடர்ந்து பாய்கிறது. ஓன்ஸ. என்னும் ருஷிய அறிஞர் முதன்முதலில் மிகைக்கடத்தல் சோதனைகளைச் செய்தார்.மருத்துவத்தில் குறைவெப்ப அறுவை மருத்துவம்
[[File:Meissner effect p1390048.jpg|thumb| மேஸ்ஷ்ணர் விளைவு]]
(Cryosurgery ),காந்த ஒத்ததிர்வு படவியலிலும் (MRI ) பெரிதும் பயன்படுகிறது..
[[File:Stickstoff gekühlter Supraleiter schwebt über Dauermagneten 2009-06-21.jpg|thumb| மின்காந்த உயர்த்தியின் செய்முறை]]
சாதாரண கடத்திகள், குறைந்த வெப்பநிலையில் அதிக கடத்துத்திறனைப் பெறுகின்றன. மிகக் குறைந்த வெப்பநிலையில் மின்தடை சுழி மதிப்பினை அடையும். அத்திறனுடன் மின்னோட்டதை கடத்தும் தன்மைக்கு '''மீக்கடத்துத்திறன்''' (''superconductivity'') என்று பெயர். மீக்கடத்துத்திறனை முதலில் ஐயிக் காமர்லிங்க் ஒன்ஸ் என்பவர் 1911 இல் கண்டறிந்தார். 4.2 K வெப்பநிலையில் [[பாதரசம்|பாதரசத்தின்]] மின்தடை திடீரென சுழி மதிப்பை அடைவடைக் கண்டறிந்தார்.
 
{{[[பகுப்பு:இயற்பியல்}}]]
== உலோகத்தின் பண்புகள் ==
* மின்தடை :<math> 10^{-5} </math> Ω அளவிற்கு மிகக்குறைவு
* அதிக மின்புலத்திற்க்கு உட்படுத்தும் போது மீக்கடத்தும் திறனை இழக்கிறது
* மின்புலத்தில் வைக்கும் போது டையா காந்தமாக செயல்படுகிறது
 
== வகைகள் ==
மின்காந்த புலத்தில் இவைகளின் செயல்பாடுகள் வைத்து இவ்வகை உலோகங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை,
* வன் மீக்கடத்திகள்
* மென் மீக்கடத்திகள்
 
== பயன்பாடுகள் ==
மீக்கடத்திகள் மருத்துவ மற்றும் [[ பொறியியல் ]] துறைகளில் மிகவும் பயன்படுகிறது
* மீக்கடத்து இயற்றிகளில், ஆற்றல் சேமிப்பு திறன் அடிப்படையாக உள்ளது.
* மீக்கடத்து திறன் கொண்ட காந்தங்கள் [[தொடர்வண்டி|இரயில் வண்டிகளை]] தண்டவாளங்களில் இருந்து உயர்த்த பயன்படுகின்றன.
* [[கணினி|கணினிகளில்]] நினைவு சேமிக்கும் அடிப்படைக் கூறுகளாக உள்ளன.
* [[மூளை|மூளைகளின்]] அலைகளை ஆராய்ந்து கட்டிகளையும், பாதிப்படைந்த செல்களை நீக்க உதவுகிறது.
*மிகவும் [[SQUID]]தொழில்நுட்பம் மூலம் நுட்பமான [[காந்தமானி|காந்தமானிகளை]] உருவாக்கல்.
*வேகமான இலத்திரனியல் மின்சுற்றுக்கள்.
*ஆற்றல் மிகுந்த [[மீக்கடத்தும் மின்காந்தங்கள்|மீக்கடத்தும் மின்காந்தங்களை]] [[காந்த அதிர்வு அலை வரைவு]] போன்ற சாதனங்களில் பயன்படுத்தல்.
*மின்சக்தி விரயம் குறைந்த மின்கம்பிகள்.
*நுட்பமான [[மின்னியற்றி]] மற்றும் [[மின்சார இயக்கி]].
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[மீக்கடத்துதிறனின் தொழில்நுட்பப் பயன்பாடுகள்]]
* [[ மெஸ்ஸினர் விளைவு]]
* [[ லண்டன் கோட்பாடு]]
 
== வெளி இணைப்புகள் ==
* http://www.physics.csulb.edu/~abill/isotope.html
* http://www.maniacworld.com/Superconducting-Magnetic-Levitation.html
* http://www.physics.csulb.edu/~abill/isotope.html
* http://youtube.com/watch?v=indyz6O-Xyw&feature=user
 
{{இயற்பியல்}}
 
[[பகுப்பு:மீக்கடத்தீ ]]
[[பகுப்பு:மின்காந்த ஏவு திறன்]]
"https://ta.wikipedia.org/wiki/மீக்கடத்துதிறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது