முண்டக உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''முண்டக உபநிடதம்''' இந்த உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
என்று பொருள். அங்கிரசு என்ற முனிவர், சௌனகர் என்ற முனிவருக்கு அருளிய உபதேசமே முண்டக
உப நிடதம்.இந்த உபநிடத மந்திரங்களுக்கு சஙகரர்,மாத்வர் மற்றும் இராமானுசர் விளக்கம் அளித்துள்ளனர்.
 
== பெயர்க் காரணம்==
'''பெயர்க் காரணம்:-''' 1.தலையில் நெருப்புச் சட்டியை சுமந்து கொண்டு செய்யப்படும் ஒருவித வேள்வியை முடித்த பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் என்பதாலும்.2.அல்லது தலை முடியை அகற்றிய பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் என்பதாலும்என்பதால் இப்பெயர் வர காரணமாயிற்று.
 
== மையக்கருத்து==
'''மையக்கருத்து:-''' சௌனக முனிவர், எந்த ஒன்றை அறிவதனால் அனைத்தையும் அறிந்ததற்குச் சமம் என்று கேட்டதற்கு, அதற்கு அங்கிரசு முனிவர் மெய்ப்பொருளை [பிரம்மம்] அறிவதால் மட்டுமே அனைத்தையும் அறிந்ததற்கு சமம் என்று சௌனக முனிவருக்கு அருளிச் செய்தார்.
-------------------------------------------------------------------------------------------------
== உபநிடத அமைப்பு ==
'''பெயர்க் காரணம்:-''' 1.தலையில் நெருப்புச் சட்டியை சுமந்து கொண்டு செய்யப்படும் ஒருவித வேள்வியை முடித்த பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் என்பதாலும்.2.தலை முடியை அகற்றிய பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் என்பதாலும் இப்பெயர் வர காரணமாயிற்று.
'''உபநிடத அமைப்பு:-'''இந்த உபநிடதம் மூன்று அத்தியாங்களும்,ஒவ்வொரு அத்தியாமும் இரண்டு பகுதிகளாகவும் அமைந்துள்ளது. அத்தியாயத்தை “முண்டகம்” என்றும், பகுதிகளை ”கண்டம்” என்றும் அழைப்பர்.
-------------------------------------------------------------------------------------------------
 
'''மையக்கருத்து:-''' சௌனக முனிவர், எந்த ஒன்றை அறிவதனால் அனைத்தையும் அறிந்ததற்குச் சமம் என்று கேட்டதற்கு, அதற்கு அங்கிரசு முனிவர் மெய்ப்பொருளை [பிரம்மம்] அறிவதால் மட்டுமே அனைத்தையும் அறிந்ததற்கு சமம் என்று சௌனக முனிவருக்கு அருளிச் செய்தார்.
'''== உள்ளடக்கம்''':-==
-------------------------------------------------------------------------------------------------
=== முதல் முண்டகத்தின் முதலாம் கண்டம்===
'''உபநிடத அமைப்பு:-'''இந்த உபநிடதம் மூன்று அத்தியாங்களும்,ஒவ்வொரு அத்தியாமும் இரண்டு பகுதிகளாகவும் அமைந்துள்ளது. அத்தியாயத்தை “முண்டகம்” என்றும்,பகுதிகளை ”கண்டம்” என்றும்
'''முதல் முண்டகத்தின் முதலாம் கண்டம்''':-எந்த ஒன்றின் அறிவை அடைந்தால் அனைத்தும் அறிந்தது ஆகும் என்று கேட்ட சீடனின் கேள்விக்கு குருவானவர் “பரா வித்யா” என்று அழைக்கப்படும் மெய்ப்பொருள் அறிவு, ஆத்ம வித்யா, காரண ஞானம், பிரம்மஞானம் என்ற அறிவை அடைந்தவனே அனைத்தும் அறிகிறான். குறிப்பாக பிரம்மத்தை புரிந்து கொள்ளும் அறிவே பரா வித்யா ஆகும். பிரம்மத்தை தவிர அறியப்படும் மற்ற அனைத்து அறிவுகளும் ”அபரா வித்யா” ஆகும். பானைகள் செய்ய களிமண் உபாதான காரணம் என்றால் அதை செய்யும் குயவன் நிமித்த காரணம் ஆகிறான். ஆனால் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்து பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கும் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளார். எ.கா.,சிலந்தி பூச்சியானது தான் உருவாக்கிய வலைக்கு தானே நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளதோ, அதே போல் படைப்பிற்கு பிரம்மம் ஒன்றே இந்த இரண்டு காரணங்களுக்கு ஒருவராகவே உள்ளார். ஆகவே பிரம்மத்தை அறிந்தால் அனைத்தும் அறிந்ததற்கு சமம்.
அழைப்பர்.
'''=== முதல் முண்டகம் இரண்டாம் கண்டம்''':- ===
-------------------------------------------------------------------------------------------------
 
'''உள்ளடக்கம்''':-
 
'''முதல் முண்டகத்தின் முதலாம் கண்டம்''':-எந்த ஒன்றின் அறிவை அடைந்தால் அனைத்தும் அறிந்தது ஆகும் என்று கேட்ட சீடனின் கேள்விக்கு குருவானவர் “பரா வித்யா” என்று அழைக்கப்படும் மெய்ப்பொருள் அறிவு,ஆத்ம வித்யா, காரண ஞானம்,பிரம்மஞானம் என்ற அறிவை அடைந்தவனே அனைத்தும் அறிகிறான்.குறிப்பாக பிரம்மத்தை புரிந்து கொள்ளும் அறிவே பரா வித்யா ஆகும்.பிரம்மத்தை தவிர அறியப்படும் மற்ற அனைத்து அறிவுகளும் ”அபரா வித்யா” ஆகும்.பானைகள் செய்ய களிமண் உபாதான காரணம் என்றால் அதை செய்யும் குயவன் நிமித்த காரணம் ஆகிறான்.ஆனால் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்து பிரபஞ்சத்திற்கும்,சீவராசிகளுக்கும் நிமித்த காரணமாகவும்,உபாதான காரணமாகவும் உள்ளார்.எ.கா.,சிலந்தி பூச்சியானது தான் உருவாக்கிய வலைக்கு தானே நிமித்த காரணமாகவும்,உபாதான காரணமாகவும் உள்ளதோ,அதே போல் படைப்பிற்கு பிரம்மம் ஒன்றே இந்த இரண்டு காரணங்களுக்கு ஒருவராகவே உள்ளார். ஆகவே பிரம்மத்தை அறிந்தால் அனைத்தும் அறிந்ததற்கு சமம்.
 
'''முதல் முண்டகம் இரண்டாம் கண்டம்''':-
== வெளியிணைப்புகள் ==
* [http://www.sacred-texts.com/hin/sbe15/sbe15016.htm| முண்டக உபநிடதம் ஆங்கிலத்தில்]
"https://ta.wikipedia.org/wiki/முண்டக_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது