ஆக்கினேய புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''ஆக்கினேய புராணம்''' அல்லது '''அக்கினி புராணம்''' ([[சமஸ்கிருதம்]]:अग्नि पुराण, அக்னி புராணா) என்பது [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களில்]] நான்காவது புராணமாகும். இப்புராணம் பதினைந்தாயிரம் (15,000) புராணங்களை உள்ளடக்கியது. [[அக்னி தேவன்|அக்னி தேவனால்]] சொல்லப்பட்ட புராணம் என்பதால் அக்னி புராணம் என்று அழைக்கப்படுகிறது.
 
இப்புராணம் [[வியாசர்|வியாசரால்]] தொகுக்கப்பட்டது<ref>.[http://www.noolaham.net/project/02/200/200.htm| நூலகம் திட்டத்தில் அபிதான கோசம்]</ref> இதில் 8000 கிரந்தங்கள் உள்ளன. இப் புராணத்தில் சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச விளக்கம், மருந்தியல், சோதிடம் போன்றவை சொல்லப்பட்டு உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஆக்கினேய_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது