நாரத புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*உரை திருத்தம்*
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''நாரத புராணம்''' ([[தேவநாகரி]]:नारदीय पुराण, நரத புராணா) என்பது [[பதிணென்பதினெண் புராணங்களில்பதிணென்புராணங்கள்|பதினெண் புராணங்களில்]] நாதரைப் பற்றி கூறுவதாகும். இப்புராணம் இருபத்தி ஐந்தாயிரம் (25,000) ஸ்லோகங்களை கொண்டது.
 
நாரத முனிவர் [[சனத் குமாரர்கள்|சனத்குமாரர்களுக்கு]] கூறிய நாரத புராணத்தினை மீண்டும் [[சூதர்]] என்பவருக்கும், முனிவர்களுக்கும் கூறினார். இதில் நாரத முனிவரின் பிறப்பு, அவருக்கு கிடைத்த [[தட்சன்|தட்சனின்]] சாபம், [[பிரம்மன்|பிரம்மனின்]] சாபம், மனிதனாக நாதரர் பிறந்தமை, [[சனி பகவான்]] பார்வை நாதரர் மேல் பட்டது, இராமயணம், நாரதர் தமயந்தி திருமணம் போன்றவைகள் அடங்கியுள்ளன.<ref>http://temple.dinamalar.com/news.php?cat=274 நாரத புராணம்</ref>
"https://ta.wikipedia.org/wiki/நாரத_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது