"வியாசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,509 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(*விரிவாக்கம்*)
'''வியாசர்''' மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களையும்]] எழுதியவராகவும், இதிகாசமான [[மகா பாரதம்|மகா பாரதத்தினை]] எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் ''வேத வியாசர்'' என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்குக் ''கிருஷ்ண த்வைபாயனர்'' என்ற பெயரும் உண்டு. அதற்கு [[கருப்பு]] நிறத்துடன் [[நெருப்பு|தீயில்]] தோன்றியவர் என்று பொருளாகும்.
'''வேத வியாசர்''' [[மகா பாரதம்|மகா பாரதக்]] கதையை எழுதியவர். மகாபாரதக் கதையிலும் வருபவர். [[சத்யவதி]]யினதும் [[பராசரர்|பராசரரதும்]] மகன் ஆவார். வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:
 
வியாசர் இதிகாசமான மகாபாரதத்தினை எழுதபின், பதிணென் புராணங்களை எழுதியதாக கூறப்படுகிறது. வியாசர் என்பவர் தனியொருவரா? இல்லை பீடத்தின் பெயரா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிகிறது. <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10855 பிரம்ம புராணம்</ref>
• வேதங்களையும் [[உபநிடதம்|உபநிடதங்களையும்]] பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
 
'''வேத வியாசர்''' [[மகா பாரதம்|மகா பாரதக்]] கதையை எழுதியவர். மகாபாரதக் கதையிலும் வருபவர். [[சத்யவதி]]யினதும் [[பராசரர்|பராசரரதும்]] மகன் ஆவார். வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:
• உபநிடதங்களிலுள்ள தத்துவ போதனைகளையெல்லாம் ஒரே நூலில் 555 [[பிரம்ம சூத்திரம்|சூத்திரங்களாக]] இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.
 
==சாதனைகள்==
• பாரதத்தின் மிகப் பழைய கலாசாரமனைத்தையும் உட்கருவாக்கி, ‘அறம்’ என்ற சொல்லின் நெளிவு சுளுவுகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி ஒரு நீண்ட வம்சாவளிக் கதையாகவும் பிரதிபலிக்கும்படி உலகிலேயே மிகப்பெரிய நூலான மகாபாரதத்தை இயற்றினார்.
 
வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:
• அவர் இயற்றிய 17 [[புராணங்கள்]] இந்துசமயத்தின் அத்தனை கதைகளுக்கும் தெய்வ வரலாறுகளுக்கும் இன்றும் நமக்கு ஆதாரமாகவும் கருச்செல்வங்களாகவும் உள்ளன.
 
* வேதங்களையும் [[உபநிடதம்|உபநிடதங்களையும்]] பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
• பதினெட்டாவது புராணமாக [[ஸ்ரீமத் பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்தை]] இயற்றி [[பக்தி]] யென்ற தத்துவத்திற்கே அதை ஒரு வேதமாக்கியிருக்கிறர். மற்ற புராணங்களில் எவ்வளவு சொல்லப் பட்டிருந்தாலும் பாகவதம் இருந்திரா விட்டால் ‘பக்தி’ என்ற தத்துவத்திற்கு பாரத தேசத்தில் இவ்வளவு மஹிமை ஏற்பட்டிருக்குமா என்பது சர்ச்சைக்குரியது.
* உபநிடதங்களிலுள்ள தத்துவ போதனைகளையெல்லாம் ஒரே நூலில் 555 [[பிரம்ம சூத்திரம்|சூத்திரங்களாக]] இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.
* பாரதத்தின் மிகப் பழைய கலாசாரமனைத்தையும் உட்கருவாக்கி, ‘அறம்’ என்ற சொல்லின் நெளிவு சுளுவுகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி ஒரு நீண்ட வம்சாவளிக் கதையாகவும் பிரதிபலிக்கும்படி உலகிலேயே மிகப்பெரிய நூலான மகாபாரதத்தை இயற்றினார்.
* அவர் இயற்றிய 17 [[புராணங்கள்]] இந்துசமயத்தின் அத்தனை கதைகளுக்கும் தெய்வ வரலாறுகளுக்கும் இன்றும் நமக்கு ஆதாரமாகவும் கருச்செல்வங்களாகவும் உள்ளன.
* பதினெட்டாவது புராணமாக [[ஸ்ரீமத் பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்தை]] இயற்றி [[பக்தி]] யென்ற தத்துவத்திற்கே அதை ஒரு வேதமாக்கியிருக்கிறர். மற்ற புராணங்களில் எவ்வளவு சொல்லப் பட்டிருந்தாலும் பாகவதம் இருந்திரா விட்டால் ‘பக்தி’ என்ற தத்துவத்திற்கு பாரத தேசத்தில் இவ்வளவு மஹிமை ஏற்பட்டிருக்குமா என்பது சர்ச்சைக்குரியது.
* [[பகவத் கீதை]]யை எழுதியவரும் அவரே. ஆண்டவனின் வாயிலிருந்து அவர் கேட்டதை எழுதியதாகவே வைத்துக்கொண்டாலும், இந்து சமயத்தின் தர்ம-நியாய நுணுக்கங்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து அதுவே வேதத்திற்கு ஈடாகப் பேசப்படும் அளவிற்கு அதை நமக்கு முன் கொண்டு நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடைசியாக, பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக்கி, இன்றும் கீதைக்காக மகாபாரதமா, மகாபாரதத்திற்காக கீதையா, என்று வியக்கும்படி செய்திருக்கிறார்.
 
==காண்க==
• [[பகவத் கீதை]]யை எழுதியவரும் அவரே. ஆண்டவனின் வாயிலிருந்து அவர் கேட்டதை எழுதியதாகவே வைத்துக்கொண்டாலும், இந்து சமயத்தின் தர்ம-நியாய நுணுக்கங்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து அதுவே வேதத்திற்கு ஈடாகப் பேசப்படும் அளவிற்கு அதை நமக்கு முன் கொண்டு நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடைசியாக, பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக்கி, இன்றும் கீதைக்காக மகாபாரதமா, மகாபாரதத்திற்காக கீதையா, என்று வியக்கும்படி செய்திருக்கிறார்.
[[புராணங்கள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{மகாபாரதம்}}
33,008

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1397645" இருந்து மீள்விக்கப்பட்டது