பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 14.139.125.50 (talk) identified as vandalism to last revision by Addbot. (TW)
வரிசை 46:
தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை நான்கு வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], மற்றும்[[நெய்தல்]] எனப்பட்டன. [[குறிஞ்சி]] நிலம் என்பது மலையும் [[மலை]] சார்ந்த நிலமும் ஆகும். [[முல்லை]] நிலம் என்பது காடும் [[காடு]] சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் [[வேளாண்மை]] செய்யப்படும் வயலும் [[வயல்]] சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். [[நெய்தல்]] என்பது கடலும் கடல் சார்ந்த கடலை ஒட்டிய மணல் பரந்த நிலமும் ஆகும். [[பாலை]] நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.
 
=== உலக நாகரிகஙகள்நாகரிகங்கள் ===
 
ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் [[நைல்]] நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய '''சுமேரிய நாகரிகம் யுப்ரட்டீஸ், டைகீரீஸ் நதி''' சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது '''சிந்து நதிச்''' சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன '''மஞ்சள் நதிச்''' சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய '''கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி''' நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது '''கங்கை நதிச் சமவெளி''' நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்.
"https://ta.wikipedia.org/wiki/பள்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது