"நன்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,463 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
நூலின் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன
சி (இருமுறை வந்த வகைப்பாடு நீக்கம்)
(நூலின் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன)
[[படிமம்:Nannuul Approach 4.jpg|thumb|300px|right|நன்னூல் வகைப்பாடு 3]]
'''நன்னூல்''', 13ஆம் நூற்றாண்டில் [[பவணந்தி முனிவர்|பவணந்தி முனிவரால்]] எழுதப்பட்ட [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலாகும். [[தமிழ்மொழி]] இலக்கணநூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப்பழமையானதான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
 
 
==நூலின் பகுதிகள்==
நன்னூல் இரு அதிகாரங்களாக பகுக்கப்பட்டுள்ளது. [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்]]தினை ஒட்டி எழுதப்பட்ட இன்னூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர்.
இவை:
# பாயிரம்
# எழுத்ததிகாரம்
# சொல்லதிகாரம்
 
==பாயிரம்==
சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு.<br />
<br />
===பொதுப்பாயிரத்தின் உறுப்புகள்===
# நூலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
# ஆசிரியனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
# பாடஞ் சொல்லலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
# மாணாக்கனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
# பாடங் கேட்டலின் வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
 
 
==எழுத்ததிகாரம்==
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:
# எழுத்தியல்
# பதவியல்
# உயிரீற்றுப் புணரியல்
# மெய்யீற்றுப் புணரியல்
# உருபு புணரியல்
 
==சொல்லதிகாரம்==
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:
# பெயரியல்
# வினையியல்
# பொதுவியல்
# இடையியல்
# உரியியல்
 
== வெளி இணைப்புகள் ==
1,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1397782" இருந்து மீள்விக்கப்பட்டது