கற்பகம் (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
படமிணைத்தல்
வரிசை 2:
 
==தோற்றம்==
 
[[படிமம்:பாற்கடல் கடைதல்.jpg|thumb|350px|தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடையும் கோபுர சிலையமைப்பு]]
 
[[பாற்கடல்|பாற்கடலை]] கடைந்து அமிர்தம் பெறுவதற்காக [[மேரு மலை|மேரு மலையை]] மத்தாகவும், [[வாசுகி பாம்பு|வாசுகி பாம்பினை]] கயிறாகவும் கொண்டு [[அரக்கர்கள்]] பாம்பின் தலையின்புறமும், [[தேவர்கள்]] வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்பொழுது [[கற்பக மரம்]], [[பாரிஜாதம்]], [[ஹரிசந்தனம்]], [[சந்தனம்]], மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பார்க்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை [[பஞ்ச தருக்கள்]] என்று அழைக்கப்பெறுகின்றன.
 
==நம்பிக்கை==
[[படிமம்:கற்பக விருட்சம்.jpg|thumb|300px|கற்பக விருட்சத்தின் கீழ் இறைவன்]]
 
இம்மரம் [[இந்திரன்|இந்திரனை]] அரசனாக் கொண்ட தேவ லோகத்தில் இருப்பதாகவும், இம்மரத்தின் கீழ் அமர்ந்து நினைப்பதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை [[இந்து]]க்களிடம் உள்ளது. <ref>http://temple.dinamalar.com/new.php?id=628 "தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல" </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கற்பகம்_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது