உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 3:
'''உபநிடதங்கள்'''அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய [[தத்துவம்|தத்துவ]] இலக்கியமாகும். [[இந்து சமயம்|இந்து சமயத்தினரின்]] ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. [[வேதம்|வேதங்களில்]] இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை [[வேதாந்தம்]] எனவும் கூறப்படுகின்றன.
 
[[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் [[யோகம்]], தத்துவம், மெய்ப்பொருள், ஆத்மா, பிரம்மம், பிரபஞ்ச சிருட்டி, ஐந்து பூதங்கள், சீவ சிருட்டி, சீவ-ஈசுவர ஐக்கியம், மெய்ப்பொருள் அறிவு, மனம், சித்தம், அகங்காரம், போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.
 
== பொருளும் பெருமையும் ==
வரிசை 123:
:* [http://www.krishnamurthys.com/profvk/gohitvip/32.html Essence of Upanishads]
:* [http://www.shastranethralaya.org Shastra Nethralaya, Rishikesh]
:* [http://www.poornalayam.org]
 
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:வேதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது