"அரராத் மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
| வகை=[[Stratovolcano]] | Age= | கடைசி வெடிப்பு=10,000 ஆண்டுகளுக்குள்
|}}
'''அரராத் மலை''' [[துருக்கி]]யில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைன்ந்துள்ளதுஅமைந்துள்ளது. இது [[ஆர்மேனியா]] நாட்டின் எல்லைக்கு 32 [[கி.மீ.]] தெற்காகவும், [[ஈரான்]] எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளட்துஅமைந்துள்ளது.
 
அரராத் மலை ஒரு [[w:en:stratovolcano|stratovolcano]], ஆகும். இது [[லாவா]] பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படிகிறதுஅழைக்கப்படுகிறது.
 
[[ஆதியாகமம்]] நூல் [[நோவாவின் பேழை]] [[அரராத் மலைகள்|அரராத் மலைகளில்]] தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.
9,520

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1398264" இருந்து மீள்விக்கப்பட்டது