முண்டக உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''முண்டக உபநிடதம்''' இந்த உபநிடதம் அதர்வண வேதத்தை சார்ந்தது.முண்டம் என்பதற்கு தலை
என்று பொருள். அங்கிரசு என்ற முனிவர், சௌனகர் என்ற முனிவருக்கு அருளிய உபதேசமே முண்டக
உப நிடதம்.இந்தமுண்டக உபநிடதஉபநிடத்தின் 65 மந்திரங்களுக்கு சஙகரர்,மாத்வர் மற்றும் இராமானுசர் விளக்கம் அளித்துள்ளனர்.
 
== பெயர்க்பெயர் காரணம்==
தலையில் நெருப்புச் சட்டியை சுமந்து கொண்டு செய்யப்படும் ஒருவித வேள்வியை முடித்த பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் அல்லது தலை முடியை அகற்றிய பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் என்பதால் இப்பெயர் வரக் காரணமாயிற்று.
 
வரிசை 13:
 
== உள்ளடக்கம்==
எந்த ஒன்றின் அறிவை அடைந்தால் அனைத்தும் அறிந்தது ஆகும் என்று கேட்ட சீடனின் கேள்விக்கு குருவானவர் “பரா வித்யா” என்று அழைக்கப்படும் மெய்ப்பொருள் அறிவு, எனும் ஆத்ம வித்யா, காரண ஞானம், பிரம்மஞானம்பிரம்மக்ஞானம் என்ற அறிவை அடைந்தவனே அனைத்தும் அறிகிறான். குறிப்பாக பிரம்மத்தை புரிந்து கொள்ளும் அறிவே பரா வித்யா ஆகும். பிரம்மத்தை தவிர அறியப்படும் மற்ற அனைத்து அறிவுகளும் ”அபரா வித்யா” ஆகும். பானைகள் செய்ய களிமண் உபாதான காரணம் என்றால் அதை செய்யும் குயவன் நிமித்த காரணம் ஆகிறான். ஆனால் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்து பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கும் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளார். எ.கா.,சிலந்தி பூச்சியானது தான் உருவாக்கிய வலைக்கு தானே நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளதோ, அதே போல் படைப்பிற்கு பிரம்மம் ஒன்றே இந்த இரண்டு காரணங்களுக்கு ஒருவராகவே உள்ளார். ஆகவே பிரம்மத்தை அறிந்தால் அனைத்தும் அறிந்ததற்கு சமம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/முண்டக_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது