மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள்''' அமைப்பானது [[ஐக்கிய நாடுகள்|ஐக்க...
 
No edit summary
வரிசை 1:
[[Image:United Nations Human Rights Council logo.png|right|200px]]
'''மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள்''' அமைப்பானது [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
 
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது [[15 மார்ச்]] [[2006]] இல் தீர்மானிக்கப்பட்டதன் படி புதியதோர் உருவாக்கப்பட்டது. இதில் 191 பேர் கொண்ட பொதுச்சபையில் 170 பேரின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் [[அமெரிக்கா]], [[மார்ஷல் தீவுகள்]], பலவு மற்றும் [[இஸ்ரேல்]] ஆகிய நாடுகள் இவ்வமைப்பானது மனித உரிமைமீறல்களைகளில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு அதிகாரங்கள் போதாதிருப்பதாக் கூறி எதிர்த்து வாக்களித்தன. [[பெலாரஸ்]], [[ஈரான்]] மற்றும் [[வெனிசுலா]] ஆகிய நாடுகள் இவ்வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. மேலும் 7 நாடுகள் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.
 
==அமைப்பின் உட்கட்டமைப்பு==
{{stub}}
47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது முன்னைய 53 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் கமிஷனை மாற்றீடு செய்துள்ளது. இந்த 47 இருக்கைகளும் பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. 13 - [[ஆபிரிக்கா]]விற்கும். , 13 - [[ஆசியா]]விற்கும், 6 - கிழக்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிற்கும், 8 - இலத்தீன் அமெரிக்காவிற்கும், 7 - மேற்கு ஐரோப்பாவிற்கு ஏனைய நாடுகளிற்கும் பகிர்ந்தளிக்கபடுகின்றது.
 
இந்த அமைப்பானது [[16 ஜூன்]] 2006 இல் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]