கடம் (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ghatam.jpg|thumb|Ghatamகடம்]]
'''கடம்''' [[கருநாடக இசை]]யுடன் தொடர்புடைய [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் [[இசைக்கருவி]] ஆகும். இது ஒரு பெரிய மண் [[பானை]]யாகும்யில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட [[இசைக்கலைஞர்இசைக்கலைஞர்கள்]] அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.
 
கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, [[மிருதங்கம்|மிருதங்கத்தை]]ப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கடம்_(இசைக்கருவி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது