மீக்கடத்துதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பயனரால் மிகைக்கடத்தல், மீக்கடத்துத்திறன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
[[File:Meissner effect p1390048.jpg|thumb| மேஸ்ஷ்ணர் விளைவு]]
[[File:Stickstoff gekühlter Supraleiter schwebt über Dauermagneten 2009-06-21.jpg|thumb| மின்காந்த உயர்த்தியின் செய்முறை]]
'''மீக்கடத்துத்திறன்''' அல்லது '''மிகைக்கடத்தல்'''(superconductivity) என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் மின்தடை சுழி மதிப்பினை அடையும்போது அத்திறனுடன் மின்னோட்டதை கடத்தும் தன்மை ஆகும். சாதாரண கடத்திகள், குறைந்த வெப்பநிலையில் அதிக கடத்துத்திறனைப் பெறுகின்றன. மீக்கடத்துத்திறனை முதலில் [[ஹெயிக்ஹெய்க் காமர்லிங்க்காமர்லிங் ஆன்ஸ்]] என்பவர் 1911 இல் கண்டறிந்தார். 4.2 K வெப்பநிலையில் [[பாதரசம்|பாதரசத்தின்]] மின்தடை திடீரென சுழி மதிப்பை அடைவடைக் கண்டறிந்தார்.உலோகங்களும் அவைகளின் கலவைகளும் மின்சாரத்தினை எளிதில் கடத்துகின்றன. அவைகள் மின்னோட்டத்திற்கு ஒரு தடையினை கொடுக்கின்றன. இந்த மின்தடை வெப்பநிலையுடன் மாறுகிறது. வெப்பநிலை குறையும் போது தடையும் குறைகிறது. வெப்பநிலை தனிவெப்ப கீழ்வரம்பை (Absolute zero ) எட்டும் போது இத்தடை சுன்னமாகிறது. இப்போது மின்னோட்டத்திற்கு தடை இல்லாத்தால் மின்சாரம் தொடர்ந்து பாய்கிறது.
== உலோகத்தின் பண்புகள் ==
* மின்தடை :<math> 10^{-5} </math> Ω அளவிற்கு மிகக்குறைவு
"https://ta.wikipedia.org/wiki/மீக்கடத்துதிறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது