|
|
'''ரம்பை''' அல்லது '''அரம்பை''' என்பவர் [[தேவ உலகம்|தேவ லோகத்தில்]] வாழ்கின்ற [[அரம்பையர்கள்|அரம்பையர்களின்]] தலைவியாவார். [[பாற்கடல்|பாற்கடலை]] கடையும் பொழுது தோன்றிய 60,000 அரம்பையர்களில் இவளும் ஒருத்தி.
==இராவணனுக்கு சாபம்==
ரம்பை [[குபேரன்|குபேரனின்]] மகனான நள-குபேரனின்[[நளகூபன்|நளகூபனின்]] மனைவி. குபேரனின் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் [[இராவணன்]]. எனவே ரம்பை இராவணனது மருமகளாகிறாள். ஒரு முறை இராவணன் ரம்பையின் அழகில் மயங்கி அவளை நெருங்க, தன்னுடைய உறவுமுறையை அவனிடம் விளக்கி விலகுகிறாள் ரம்பை. அதையும் கேளாமல் இராவணன் வன்புணர்வு செய்தமையை தன்னுடைய கணவனிடம் கூறுகிறாள். அதையறிந்த நள-குபேரன்நளகூபன் பெண்ணின் அனுமதியின்றி இராவணன் சீண்டினால் அவன் தலை வெடித்துவிடும் என்று சாபமிடுகிறான். <ref>http://www.kalachuvadu.com/issue-159/page78.asp கடிதங்கள்</ref>
==தலம்==
|