தலிகோட்டா சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 19:
 
 
தலிகோட்டா சண்டையில், தக்காண( deccan ) சுல்தான்கள் எல்லோரும் சேர்ந்து விஜயநகரப் பேரரசிற்கு எதிராக கைகோர்த்து நின்றனர். அஹ்மத்நகர், பிஜாபூர், கோல்கொண்டா மற்றும் பிதார் சுல்தான்கள் இந்த சண்டையில் கலந்து கொண்டனர். விஜயநகரப் பேரரசு தூள் தூளாக நொறுங்கியதற்கு இந்த மாபெரும் கூட்டணியே காரணம்.இந்த சண்டையில் யுக்திகளும்,போர் வலிமையையும் சுல்தான்களுக்கு சாதகமானது. போர் வலிமையில் இரு அணிகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன.
==உசாத்துணைகள்==
1. சுல்தான்கள் படை பெர்ஷியாவிலிருந்து கொண்டு வரப் பட்ட குதிரைப் படையை உபயோகிக்க, விஜயநகர அரசர்கள் வேகமற்ற யானைப் படையையும், குதிரைப் படையையும் கொண்டிருந்தது முதல் காரணம்.
*[http://www.india-forum.com/indian_history/Ramaraya-And-The-Battle-Of-Talikota-075.html Hauma Hamiddha, "Ramaraya and the Battle of Talikota", India-Forum.com (25 November, 2004)]
2. சுல்தான்கள் இளைஞர்களாய் இருந்தனர்; ராம ராயர் முதற்கொண்டு விஜயநகரத்தவர்கள் எல்லோருக்கும் வயதாகி விட்டிருந்தது.
* [[India Today]] Collector's edition of History
3. இரும்பால் ஆன வில் ஆயுதங்களை எதிரிகள் பெற்றிருக்க, விஜயநகரத்தவர்கள் மூங்கில் வில்களைப் பெற்றிருந்தது அடுத்த காரணம்.
* Dr. Suryanath U. Kamath, ''A concise history of Karnataka'', 2001, Bangalore (Reprinted 2002)
4. ஏழு அடி நீளமுள்ள ஈட்டிகளை ராமராயரின் படை உபயோகிக்க, 15 அடி நீளமுள்ள ஈட்டிகளை சுல்தான்கள் உபயோகித்திருக்கிறார்கள்.
* Prof K.A. Nilakanta Sastri, ''History of South India, From Prehistoric times to fall of Vijayanagar,'' Oxford University Press, New Delhi (1955; reprinted 2002)
இவை எல்லாம் இருந்தாலும், விஜயநகரத்தின் தோல்விக்கு முழுமுதற் காரணம், கிலானி சகோதரர்களின் துரோகம் தான் என்று கூறப் படுகிறது. இவர்கள் விஜயநகர அரசிற்கு உதவியாய் இருந்த முஸ்லிம் சகோதர்கள். இவர்களுடைய படையின் கீழ் இருந்த ஆயிரத்திற்கும் மேலான காலாட்படையினர் இருந்திருந்தால் விஜயநகரம் வீழ்ந்திருக்கது என்று கூறப் படுகிறது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தலிகோட்டா_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது