"அரராத் மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அரராத் மலை''' [[துருக்கி]]யில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது [[ஆர்மேனியா]] நாட்டின் எல்லைக்கு 32 [[கி.மீ.]] தெற்காகவும், [[ஈரான்]] எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.
 
அரராத் மலை ஒரு [[w:en:stratovolcano|stratovolcanoசுழல்வடிவ எரிமலை]], ஆகும். இது [[லாவா]] பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.
 
[[ஆதியாகமம்]] நூல் [[நோவாவின் பேழை]] [[அரராத் மலைகள்|அரராத் மலைகளில்]] தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.
2,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1398988" இருந்து மீள்விக்கப்பட்டது