திருப்பாற்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*
வரிசை 14:
 
 
* [[ரம்பை]], [[ஊர்வசி]], [[மேனகை]], [[திலோத்தமை]], [[கிருகத்தலை]], [[சிகத்தலை]], [[சகசந்திசை]], [[பிரமலோசத்தி]], [[அநுமுலோசை]], [[கிருதாசி]], [[விசுவாசி]], [[உருப்பசி]], [[பூர்வசித்தி]],சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திராணி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை என அறுபதாயிரம் (60,000) [[அரம்பையர்கள்]]
 
* [[உச்சை சிரவஸ்]] எனும் வெள்ளைக்குதிரை (உச்சைச்சிரவம்)
* [[ஐராவதம்]] என்ற வெள்ளை யானை
* [[கௌஸ்துபமணி]] , [[சிந்தாமணி]], [[கவுத்துவமணி]]
* [[கற்பக மரம்]], [[பாரிஜாதம்]], [[ஹரிசந்தனம்]], [[சந்தனம்]], மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள்
* [[மதுரசம் ]]
* [[பிரம்ம தண்டலம்]] - [[பிரம்ம கமண்டலம்]]
* [[சூரியமணி]], [[சமந்தகமணி]], [[கவுஸ்துபமணி]], [[தேவதத்த சங்கு]], [[புஷ்பகவிமானம்]], [[நந்தி கோஷ ரதம்]]
* [[ஆலகால விஷம்]]
* [[வாருணி,]]
* [[தன்வந்திரி]], [[சூரியன்]], [[சந்திரன்]]
* [[மூதேவி]], [[சீதேவி]], [[தாரை]], [[சரஸ்வதி]], [[லட்சுமி]]
* [[சங்கநிதி]], [[பதுமநிதி]], [[சந்திரன்]], முதலிவைகளும், அதன் பின் இறுதியாக அமுதமும் வெளிவந்தது.
* [[பத்மம்]], [[மஹாபத்மம்]], [[மகரம்]], [[கச்சபம்]], [[குமுதம்]], [[நந்தம்]], [[சங்கம்]], [[நீலம்]], பத்மினி[[ஜஜபத்மினி]] [[நவநிதிகள்]]
 
பத்மம், மஹாபத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், பத்மினி நவநிதிகள்
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாற்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது