பதுக்கு நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கணினியின் மைய முறைவழி அழகிற்குத்அலகிற்குத் தேவையான தரவுகள் தற்போக்குப் பெறுவழி நினைவகத்திநூடாக செல்கின்றன. ஆனால்,தற்போக்கு பெறுவழி நினைவகம் மைய முறைவழி அலகிற்கு தேவையான அளவு கதியில் தரவுகளை வழங்கும் ஆற்றலை கொண்டிருப்பதில்லை. இதற்குக் காரணம் தற்போக்கு பெறுவழி நினைவகத்தின் கதி மைய முறைவழி அலகின் கதியிலும் குறைவாக இருப்பதே ஆகும். இக்குறைபாட்டை தவிர்க்கத் தான்தவிர்க்க பதுக்கு நினைவகம் [cache memory] பயன்படுத்தப்படுகிறது.

பதுக்கு நினைவகம் பிரதானமாக மூன்று வகைப்படும்.
:*முதல் பதுக்கு நினைவகம்

:*துனைதுணைப் பதுக்கு நினைவகம்

:*மூன்றாம் பதுக்கு நினைவகம்

==முதல் பதுக்கு நினைவகம்==
உரிய மைய முறைவழி அலகினினுள்ளே முதல் பதுக்கு நினைவகம் அமைந்திருக்கும். அதன் கொள்ளளவு மிகச் சிறிய பெறுமானத்தை கொண்டிருக்கும். மைய முறைவழி அலகிற்குத் தரவுகளும் அறிவுறுத்தல்களும்தேவையான போது அவை இருக்கின்றனவா என்பது இம்முதல் பதுக்கு நினைவகத்தில் முதலில் தேடப்படும்.

உரிய மைய முறைவழி அலகினினுள்ளே முதல் பதுக்கு நினைவகம் அமைந்திருக்கும்.அதன் கொள்ளளவு மிகச் சிறிய பெறுமானத்தை கொண்டிருக்கும்.மைய முறைவழி அலகிற்குத் தரவுகளும் அறிவுறுத்தல்களும்தேவையான போது அவை இருக்கின்றனவா என்பது இம்முதல் பதுக்கு நினைவகத்தில் முதலில் தேடப்படும்.

==துணைப் பதுக்கு நினைவகம்==
மைய முறைவழி அலகிற்கு மிக அண்மையில் தாய்ப்பலகை மீது பொருத்தப்பட்டுள்ள துணைப் பதுக்கு நினைவகம் முதல் பதுக்கு நினைவகத்திலும் கூடுதலான கொள்ளளவுடையது. அதேவேளை துணைப் பதுக்கு நினைவகம் செயற்படும் கதி முதல் பதுக்கு நினைவகத்தின் கதியிலும் குறைவானது.

மைய முறைவழி அலகிற்கு மிக அண்மையில் தாய்ப்பலகை மீது பொருத்தப்பட்டுள்ள துணைப் பதுக்கு நினைவகம் முதல் பதுக்கு நினைவகத்திலும் கூடுதலான கொள்ளளவுடையது.அதேவேளை துணைப் பதுக்கு நினைவகம் செயற்படும் கதி முதல் பதுக்கு நினைவகத்தின் கதியிலும் குறைவானது.

==மூன்றாம் பதுக்கு நினைவகம்==
நவீன கணினிகளில் மட்டுமே மூன்றாம் பதுக்கு நினைவகம் காணப்படும். இது தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.

நவீன கணினிகளில் மட்டுமே மூன்றாம் பதுக்கு நினைவகம் காணப்படும். இது தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/wiki/பதுக்கு_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது