தமிழரசுக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''தமிழரசுக் கழகம்''' [[ம. பொ. சிவஞானம்]] அவர்களால் [[1946]] நவம்பரில் நிறுவப்பட்ட [[தமிழகம்|தமிழக]] அரசியற் கட்சியாகும். அவரே இதன் தலைவராகச் செயல்பட்டார். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கி [[1956]] இல் தமிழ் மாநிலம் அமையச் செய்தார்தொடங்கினார். தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் (தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார்.
 
[[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழரசுக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது