"கண்டி இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Parvathisri பயனரால் கண்டி இராச்சிய மன்னர், கண்டி இராச்சியம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)

{{Infobox Former Country
|native_name = இலங்கை
== ஆட்சி முறை ==
கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேஸ்வர, திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான். மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும், பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.<ref>இலங்கை கல்வியமைச்சு வெளியிட்ட தரம் எட்டு வரலாற்று பாடநூல்</ref>
== எல்லைகள் ==
கண்டி இராச்சியம் (1658- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது. இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது. கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த

பலவிட்ட - ஹரிஸ்பத்துவ

மாத்தளை - மாத்தளை

தும்பறை - தும்பறை

சகமதுன்றட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட

==கண்டியை ஆண்ட அரசர்கள்==
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1399972" இருந்து மீள்விக்கப்பட்டது