"மார்பகப் புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,878 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
MeshID = D001943 |
}}
'''மார்பகப் புற்றுநோய்''' அல்லது '''மார்புப் புற்று நோய்''' என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (''Breast cancer'') என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் [[புற்றுநோய்]]களைக் குறிக்கும், இது பெரும்பாலும் [[பால்]] சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்; அதேபோல நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்) என்று பெயர். மார்பக புற்றுநோய்களில், பல வகையான நிலைகள் (நோய் பரவல்), தீவிரம், மற்றும் மரபுசார் காரணிகள் உள்ளன: இவற்றின் அடிப்படையிலேயே நோயிலிருந்து மீளுதலின் சாத்தியம் அடங்கியுள்ளது.<ref>{{cite web | url = http://www.merck.com/mmpe/print/sec18/ch253/ch253e.html |title = Merck Manual Online, Breast Cancer}}</ref> நோயுற்றவரின் வாழும் காலத்தைக் கணக்கிட கணினி மாதிரிகள் உள்ளன.<ref>[http://www.lifemath.net/cancer/index.html CancerMath.net] மார்பக புற்றுநோய் அடிப்படையிலான நோய் முன்கணிப்பு காரணிகள் மற்றும் சிகிச்சைகளின் அடிப்படையில் வாழும் காலத்தைக் கணக்கிடுகிறது. மாஸ்ஸசூசெட்ஸ் பொது மருத்துவ மனையின் குவான்டிடேடிவ் மெடிசன் ஆய்வகத்திலிருந்து.</ref> மிகச்சிறந்த சிகிச்சை முறைகளுடன், நோய் நீங்கி 10-ஆண்டுகாலம் வாழுவதற்கான வாய்ப்புகள் 98% முதல் 10% வரை வேறுபடுகின்றன. இந்த சிகிச்சைகளில், அறுவை, [[மருந்து]]கள் (இயக்கு நீர் மருத்துவம் (ஹார்மோன் தெரபி) மற்றும் வேதிசிகிச்சை (கீமோதெரபி)), மற்றும் [[கதிரியக்கம்]] ஆகிய சிகிச்சைகள் அடங்கும்.
 
இந்தப் புற்று நோய் வலியுடன் கூடிய முடிச்சுகளிலிருந்து துவங்குகிறது. இந்த முடிச்சு மார்பகத்தின் மேல்பகுதியில் வெளிப்புறமாகத் தோன்றுகிறது. பிறகு இந்த முடிச்சு அக்குள், கழுத்து மற்றும் மார்பு முழுவதும் பரவி விடுகிறது. இதன் பிறகு இரத்தம் மூலம் உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. மார்பகத்தில் துவங்கும் இந்தப் புற்று நோய் வடிவத்தில் மிகச் சிறியதாக இருக்கும். இது அக்குள் பகுதியில் பரவுவதற்குள் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது எளிது. இந்நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயாளி தனது மார்பு வடிவத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 
மார்பக புற்றுநோய் அடிப்படையிலான நோய் முன்கணிப்பு காரணிகள் மற்றும் சிகிச்சைகளின் அடிப்படையில் வாழும் காலத்தைக் கணக்கிடுகிறது. மாஸ்ஸசூசெட்ஸ் பொது மருத்துவ மனையின் குவான்டிடேடிவ் மெடிசன் ஆய்வகத்திலிருந்து.</ref> மிகச்சிறந்த சிகிச்சை முறைகளுடன், நோய் நீங்கி 10-ஆண்டுகாலம் வாழுவதற்கான வாய்ப்புகள் 98% முதல் 10% வரை வேறுபடுகின்றன. இந்த சிகிச்சைகளில், அறுவை, [[மருந்து]]கள் (இயக்கு நீர் மருத்துவம் (ஹார்மோன் தெரபி) மற்றும் வேதிசிகிச்சை (கீமோதெரபி)), மற்றும் [[கதிரியக்கம்]] ஆகிய சிகிச்சைகள் அடங்கும்.
 
உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% நிகழ்வுகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது, இது தோல் மேல் ஏற்படாத புற்றுநோயில் இரண்டாவது இடத்தையும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் ஐந்தாவது பெரிய காரணமாகவும் இருக்கிறது.<ref name="WHO WCR">{{cite web | publisher =International Agency for Research on Cancer |month=June |year=2003 |title=World Cancer Report |url=http://www.iarc.fr/en/Publications/PDFs-online/World-Cancer-Report/World-Cancer-Report |accessdate=2009-03-26}}</ref> 2004ஆம் ஆண்டில், உலகெங்கும் 519,000 மரணங்கள் மார்பக புற்றுநோயால் ஏற்பட்டது (புற்றுநோய் மரணங்களில் 7%; மொத்த மரணங்களில் 1% ).<ref name="who fact sheet">{{cite web |publisher=World Health Organization |month=February |year=2006 |title=Fact sheet No. 297: Cancer |url=http://www.who.int/mediacentre/factsheets/fs297/en/index.html |accessdate=2009-03-26}}</ref> மார்பக புற்றுநோயானது, ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதேநேரத்தில் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு பாலினங்களிலும் ஒரே மாதிரியே உள்ளன.<ref name="Dave">{{cite web | title = Male Breast Cancer Treatment | publisher = National Cancer Institute |year=2006 | url = http://www.cancer.gov/cancertopics/pdq/treatment/malebreast/healthprofessional | accessdate = 2006-10-16 }}</ref><ref>{{cite web | title = Breast Cancer in Men | publisher = Cancer Research UK |year=2007 | url = http://www.cancerhelp.org.uk/help/default.asp?page=5075 | accessdate = 2007-11-06 }}</ref><ref name="acs bc key stats men">{{cite web |publisher=American Cancer Society |date =September 27, 2007 |title=What Are the Key Statistics About Breast Cancer in Men? |url=http://www.cancer.org/docroot/CRI/content/CRI_2_4_1X_What_are_the_key_statistics_for_male_breast_cancer_28.asp?sitearea= |accessdate=2008-02-03}}</ref>
 
== குறிகளும் அறிகுறிகளும் ==
 
* மார்பக புற்று நோயின் போது, மார்பில் எங்காவது கட்டி அல்லது முடிச்சு இருக்கும்
* மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம்.
* காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
[[படிமம்:En Breast cancer illustrations.gif|thumb|மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள்.]]
மார்பக புற்றுநோயை கண்டறியக்கூடிய முதல் அறிகுறியானது மார்பகத்தின் திரட்சியானது பிறத் திசுக்களிலிருந்து வேறுப்பட்டதாக இருப்பதை அறிவதாகும். ஒரு பெண் கட்டியை உணர்ந்தவுடனே 80% மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு விடுகின்றன.<ref name="merck">{{cite web |author=Merck Manual of Diagnosis and Therapy |month=February |year=2003 |title=Breast Disorders: Cancer |url=http://www.merck.com/mmhe/sec22/ch251/ch251f.html#sec22-ch251-ch251f-525 |accessdate=2008-02-05}}</ref> மார்பகத்தின் திரட்சி கண்ணுக்கு புலனாகும் அளவுக்கு மாறும்போது, அது பல ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கும் நிலையே ஆகும். ஆரம்பநிலை மார்பக புற்றுநோய்கள் முலை ஊடுகதிர்ப்பட சோதனை (மேமோகிராம்) மூலமாக அறியப்படுகின்றன.<ref name="acs cancer facts 2007" /> அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் உள்ள திரட்சிகளும்<ref name="merck" /> மார்பக புற்றுநோயைச் சுட்டிக்காட்டக் கூடும்.
 
== கண்டறிதல் ==
 
[[படிமம்:ICI7320 Breast exam.jpg|thumb|51 வயது பெண்னின் செல் கார்சினோமா, தெர்மோகிராஃபிக் கேமராவைக் கொண்டு புகைப்படம் பிடிக்கப்பட்டது]]
மார்பக புற்றுநோய் கண்டறிதல் என்பது, ஆரோக்கியமான பெண்ணுக்கு, முன்னதாகவே மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறியும் முயற்சியாகும். முன்னதாகவே கண்டறிவதால் எளிதாக குணமாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. பல கண்டறிதல் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவையாவன: மருத்துவ மற்றும் சுய மார்பக சோதனைகள், முலை ஊடுகதிர்ப் படம் (மேம்மோகிராஃபி), மரபுசார் சோதனை, செவியுணரா ஒலி அலை வரைவு (அல்ட்ராசவுண்ட்) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (மாக்னடிக் ரெசொனன்ஸ் படமெடுத்தல்).
| url = http://www.outoftheshadowofpink.com/Male-Breast-Cancer-Awareness-Week-Campaign.html
| accessdate = 2009-10-01 }}</ref>
 
==முன்னெச்சரிக்கைகள்==
35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
 
== குறிப்புதவிகள் ==
15,054

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1400011" இருந்து மீள்விக்கப்பட்டது