உயர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
==வரலாறு==
இத்தகைய அமைப்பிலான் ஒரு சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே [[ரோம்|ரோமானியர்கள்]] பயன் படுத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அதன் பின் 17 ஆம் நூற்ராண்டில்நூற்றாண்டில் '''வேலயர்''' என்ற [[ஃபிரெஞ்சுபிரான்சு|பிரெஞ்சு]] நாட்டவர் [[பறக்கும் நாற்காலி]] ஒன்றை அமைத்தார். இதன் மூலம் [[பயணிகள்]] உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளையும் பயன்படுத்தினார். அதன் பின் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (HYDRAULIC ELEVATORS) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை ஒரு நிமிடத்திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது. இன்றைய வடிவிலான உயர்த்தியை 1880 -இல் [[வெர்னர் சீமன்ஸ்]] என்பவர் [[ஜெர்மனி]] யில் உருவாக்கினார்.
 
உயர்த்திகள் எளிமையான கயிற்றினால் அல்லது சங்கிலியால் இழுக்கப்படும் தூக்கிகளாகவே ஆரம்பித்தன. [[1853]] ல், [[எலிஷா ஒட்டிஸ்]] என்பவர் தூக்குகின்ற [[கயிறுகள்]] அறுந்தாலும் cabபயணிகள் இருக்குமிடம் விழுவதைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பான உயர்த்திகளை அறிமுகப்படுத்தினார். [[மார்ச் 23]], [[1857]] இல், அவரது முதலாவது உயர்த்தி 488 புரோட்வே, [[நியூயார்க்|நியூயார்க்கில்]] அமைக்கப்பட்டது.
 
அதன் பின் சில திருத்தங்களுடன்''' [[வில்லியம் பாக்ஸ்டர்]]''' என்பவர் [[அமெரிக்கா]]வில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்றுத் திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/உயர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது