சரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சரிகை நெசவு: +==சரிகை நெசவு முறைகள்==
சி →‎சரிகை நெசவு: ஆந்திராவில் மூன்று உள்ளது. அதில் இந்த தர்மவரம் இடமே பட்டுச்சேலைக்கு புகழ்பெற்ற
வரிசை 14:
*[[இந்தியா]]வில் பல [[நிறம்|நிறங்களும்]], [[கலை]] வேலைபாடுகளும் மிக்க உடைகளைத் தயாரிக்கும் நெசவுத்தொழில் பரம்பரை, பரம்பரையாகப் பேணப்பட்டு வந்துள்ளது.
*[[வட இந்தியா]]வில் [[காசி]], [[அகமதாபாத்]], [[சூரத்]], [[மும்பை]], [[ஔரங்காபாத்]] போன்ற நகரங்கள் புகழ் பெற்றுவிளங்கின.
*[[தென் இந்தியா]]வில் [[தஞ்சாவூர்]], [[காஞ்சிபுரம்]], [[ஆரணி]], [[http://en.wikipedia.org/wiki/Dharmavaram,_Anantapur தர்மவரம்]], [[மைசூர்]] போன்ற நகரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
*ஒவ்வொரு ஊரிலும், [[பரம்பரை]] நெசவுமுறைகள் பேணப்பட்டு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறந்து, தனித்துவம் பெற்று விளங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது