உள்ளுறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளுறுப்பு உருவாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:51, 12 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

உடலின் வெளிப்புறம் தெரியாத உறுப்பு உள்ளுறுப்பு எனப்படும். பொதுவாக முதுகுநாணிகளின் உறுப்புகளை தோல் போர்த்தியிருக்கும். முதுகுத்தண்டு இல்லா பிராணிகளுக்கோ வெளிப்புறம் உள்ள எலும்பு மண்டலம் உள்ளுறுப்புக்களை காக்கிறது.

முக்கிய உள்ளுறுப்புகள்

  1. மூளை
  2. இதயம்
  3. நுரையீரல்
  4. ஈரல்
  5. சிறுநீரகம்

மண்டலங்கள்

  1. குருதி மண்டலம்
  2. நரம்புத் தொகுதி
  3. எலும்பு மண்டலம்
  4. தசை மண்டலம்
  5. செரிமனத் தொகுதி
  6. இனப்பெருக்க மண்டலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுறுப்பு&oldid=1400277" இலிருந்து மீள்விக்கப்பட்டது