கட்டபொம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
fully wrong history given by someone
வரிசை 34:
 
==போர்==
ஆரம்ப காலத்தில் கட்டபொம்மனும், எட்டப்பனும் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி வந்தனர். இதில் எட்டப்பன் குடும்பத்தினர் ஆங்கிலேயருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார்.நெருக்கத்தின் காரணமாக பல சலுகைகளை பெற்றுள்ளனர். செழிப்பு நிறைந்த சுப்பளாபுரம் என்ற ஊர் முன்பு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைக்குள்(கட்டபொம்மன் கட்டுபாட்டில்) இருந்துள்ளது. அதை பின்பு எட்டையபுரத்து பாளையத்துக்கு கொடுத்துள்ளனர். பஞ்சம் நிலவிய அக்காலகட்டத்தில் வெள்ளையர்கள் நிர்ணயித்த தொகையை கப்பமாக கட்ட மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. ஆகையால் இங்கு கட்டப்பொம்மன் படையினர் அடிக்கடி புகுந்து வரி வசூலிப்பதும், கொடுக்காதவர்களை அடிப்பதுமாக இருந்துள்ளனர். கட்டப்பொம்மனுடன் நேரடியாக மோத முடியாத எட்டப்பன் ஆங்கிலேயர்களின் உதவியை நாடியிருக்கிறார். ஆங்கிலேய படைகள் அடிக்கடி எட்டப்பனுக்கு உதவி புரிந்துள்ளன. இந்த நிலையில் கட்டப்பொம்மன் கப்பம் கட்ட ஜாக்சன் துரையை அணுகியுள்ளார். எட்டப்பன் மூலம் கட்டபொம்மனின் அடாவடிகளை அறிந்த ஜாக்சன் துரை கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் [[செப்டம்பர் 10]], [[1798]] இல் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதிலிருந்து தப்பிய வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். வந்தடைந்ததும் கப்பம் கட்ட முடியாது என்று பகிங்கிரமாக அறிவித்தார்.
 
[[கிழக்கிந்தியக் கம்பனி|கும்பினியார்]] [[கி.பி.]] [[1793]] இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. [[1797]] இல் முதன் முதலாக [[ஆங்கிலம்|ஆங்கிலேய]] ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் [[ஜாக்சன்]] வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் [[செப்டம்பர் 10]], [[1798]] இல் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். [[செப்டம்பர் 5]], 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். [[செப்டம்பர் 9]] 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. [[அக்டோபர் 1]], 1799 இல் [[புதுக்கோட்டை]] மன்னர் [[விஜயரகுநாத தொண்டமான்|விஜயரகுநாத தொண்டமானால்]] வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். [[அக்டோபர் 16]] 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
[[செப்டம்பர் 5]], 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். [[செப்டம்பர் 9]] 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. கட்டப்பொம்மனும் அவரது ஊமைத்தம்பியும் புதுக்கோட்டை பாளையத்தைச் சார்ந்த காடுகளில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். திருக்களம்பூர் என்ற இடத்தில் தொண்டைமான் படைகளினால் அவர்கள் சிறை பிடிக்கப் பட்டு திருமயம் கோட்டையில் கொஞ்ச நாள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். பிரிட்டன் அரசாங்க காரியதர்சிக்கு மேஜர் பென்னர்மேனனுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் லுசிங்டனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் புதுக்கோட்டை தொண்டைமான்(புதுக்கோட்டை பாளையம்), தான் கட்டபொம்மன் நாயக்கரை பிடித்து வைத்திருப்பதாகவும், தாங்கள் விரைவில் வந்து அவரை பிடித்து செல்லவும் என கடிதம் எழுதியிருந்தார். [[அக்டோபர் 16]] 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
 
[[படிமம்:KATTAPOMMAN FULL SCENE.JPG|thumb|180px| வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்]] [[படிமம்:KATTAPOMMAN THUN.JPG|thumb|120px| உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டபொம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது