சிக்மரிங்ஞன் பிதேலிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
பிரிவினை சபையினருக்கு சுவிஸ், பிரிகாளியா, பிரட்டிக்காவு, மேயன்பெல்ட் மற்றும் சுவபேயா பகுதிகளில் நற்செய்தியை முழங்கி பலரை மீண்டும் கத்தோலிக்க விசுவாசத்திற்கு திருப்பினார். இதனால் பிரிவினை சபையினரின் கடும் கோபத்துக்கு உள்ளாகி சீவிஸ் என்ற ஊரில் அமைந்த புரோடோஸ்டாண்ட் ஆலய பீடத்தில் 1622 ஏப்ரல் 24 இல் கொலை செய்யப்பட்டு கத்தோலிக்க விசுவாசத்திற்க்காக மரித்தார். அதே ஆண்டில் உலகெங்கும் நற்செய்தியை பரப்ப ஏற்படுத்தபட்ட மறைபரப்பு பேராயத்தின் முதல் மற்றும் கப்புச்சின் சபையின் முதல் மறைச்சாட்சியாவார்.
 
== சான்றுகள் ==
www.catholic.org/saints/saint.php?saint_id=3355
www.catholic-saints.info/...saints-a.../saint-fidelis-of-sigmaringen.htm
www.traditioninaction.org/SOD/j176sd_FidelisSigmaringen4-24.shtml
www.capuchins.org.nz/saints_and_blessed.htm
ஆ. தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011, 37-43pp.
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
 
[[பகுப்பு:கிறித்தவ மறைசாட்சிகள்]]
[[பகுப்பு:கப்புச்சின் சபையினர்]]
[[பகுப்பு:1622 இறப்புகள்]]
[[பகுப்பு: கிறித்தவப் புனிதர்கள்]]
[[பகுப்பு:ஜெர்மனிசெருமனியின் நாட்டின்கிறித்தவப் புனிதர்கள்]]
 
சான்றுகள்
www.catholic.org/saints/saint.php?saint_id=3355
www.catholic-saints.info/...saints-a.../saint-fidelis-of-sigmaringen.htm
www.traditioninaction.org/SOD/j176sd_FidelisSigmaringen4-24.shtml
www.capuchins.org.nz/saints_and_blessed.htm
ஆ. தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011, 37-43pp.
"https://ta.wikipedia.org/wiki/சிக்மரிங்ஞன்_பிதேலிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது