நலநுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: uk:Пробіотики (strong connection between (2) ta:சிறுவாழூண் and uk:Пробіотик)
சி நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானியின்படம்</br>
வரிசை 1:
[[File:Ilya Ilyich Mechnikov 1913.jpg|240px|நன்செய் நுண்ணுயிரிகளை முதலில் ஆராய்ந்த,</br> நோபல் பரிசு பெற்ற, இரசிய அறிஞர்</br>Élie Metchnikoff|thumb|right]]
'''சிறுவாழூண்''' (''probiotic'') என்பது [[நுண்ணுயிர்]] கலந்த உணவாகும். இதை எடுத்துக்கொள்வதால் உயிர்களுக்கு நன்மை விளையும் எனக் கருதப்படுகிறது. இதற்கான [[அறிவியல்]] வரையறைகள் [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]], [[உலக சுகாதார அமைப்பு]] ஆகியவற்றால் இவ்வாறு குறிப்பிடுகின்றது, “உயிருள்ள நுண்ணுயிரியுணவை தகுந்த அளவில் பேருயிரிகள் எடுத்துக்கொள்ளும் போது, அந்த நுண்ணுயிர்கள், அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு, உடலின் ஆரோக்கியத்தையும் வேறு பயன்களையும் கொடுக்கும்".
 
"https://ta.wikipedia.org/wiki/நலநுண்ணுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது