திருவொற்றியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 18:
|பின்குறிப்புகள் =
|}}
'''திருவொற்றியூர்''' ([[ஆங்கிலம்]]:Tiruvottiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]], மாவட்டத்தில் [[மாதவரம் வட்டம்|மாதவரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=01&centcode=0009&tlkname=Madhavaram#MAP</ref>
 
==புவியியல்==
வரிசை 26:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 211,768 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருவொற்றியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவொற்றியூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== இவ்வூரின் சிறப்பு ==
ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் [[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரத் திருத்தலம்]]
==ஆதாரங்கள்==
<references/>
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_otriyur.htm ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு]
* [http://temple.dinamalar.com/New.php?id=988 ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் தினமலர்]
{{தமிழ்நாடு}}
 
"https://ta.wikipedia.org/wiki/திருவொற்றியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது