"கைத்தறி நெசவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,950 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
===தென் தமிழகத்தில் வா(மா)திரியார்கள் ====
தமிழ் நிலத் தொன்மை/ மாகடல் ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள், "காலம் காலமாய் பருத்தியை நெசவு செய்து பாய் மரத் துணியையும், கூடார துணியையும், பருத்தி ஆடைகளை செய்துவரும் தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் ''வா(மா)திரியார்'' என்கின்ற நெசவு மக்களை பற்றிப் பெரும்பாலும் செய்திகள் குறிப்பிடப்படுவதில்லை." எனத் தனது பதிவினைச் செய்கிறார்.
 
தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் ''வா(மா)திரியார்'' என்கின்ற நெசவு மக்களை பற்றிப் பெரும்பாலும் செய்திகள் குறிப்பிடப்படுவதில்லை.
பின்புலம்:
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்க் கடலோடிகள் சீனா, ரோம் , கிரேக்கம், அரபு ஆகிய நாடுகளுடன் கடல் வழி வணிகம் செய்தனர் என்ற பதிவுகள், சீனத்திலும், அரபியரிடமும், ரோம கிரேக்க புவி இயலாளர்களிடமும் குறிப்புகள் உள்ளன.<ref>1</ref>
தஞ்சை கோ.கண்ணன் தன் வரலாற்றாய்வில் தமிழ்க் கடலோடிகள் பற்றி குறிப்பிடும்போது, தமிழ் நிலத் தொன்மை/ மாகடல் ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள் கூறுவதின் அடிப்படை அயலகத் தரவுகளின் படி சரியானதே என்பதை உறுதிப்படுத்துகிறார்.
இவர்களுக்கு பாய்மரத் துணி, கூடாரத்துணி, செய்து கொடுத்தோரே தென் தமிழகத்தில் இன்றும் வாழும் வா(மா)திரியார்கள் ஆவர்.<ref>2</ref>
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்க் கடலோடிகள் சீனா, ரோமாபுரி , கிரேக்கம், அரபு ஆகிய நாடுகளுடன் கடல் வழி வணிகம் செய்தனர் என்ற பதிவுகள், சீனத்திலும், அரபியரிடமும், ரோம, கிரேக்க புவி இயலாளர்களிடமும் குறிப்புகள் உள்ளன. இவை போன்ற அயலகச் சான்றுகள் கி.மு. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து 13 -ஆம் நூற்றாண்டுவரை தமிழர்களின் / தமிழ்க் கடலோடிகளின் / தமிழ் வணிகர்களின் கடல் மேலாண்மையைப் பறை சாற்றின. 13 -ஆம் நூற்றண்டிற்குப் பிறகுதான் சீனர்கள் கடல் வழி வாணிகம் செய்தமை பற்றிய தகவல்கள் உள . ஆயின் நம் பழந்தமிழ்க் கடலோடிகளுக்கு மாகடலில் பயணம் செய்ய மரக்கலங்கள் செய்து, பராமரித்திருக்க தொழில்நுட்பமிகு மரக்கலம் செய்வோரும், அதற்கு இணையாக துணைத் தொழில்கள் இருந்திருக்க வேண்டும், என்றும் வரலாற்றாய்வர் தஞ்சை கோ.கண்ணன் அவர்கள் தன் வரலாற்றாய்வில் குறிப்பிடுகிறார். <ref>1</ref>
 
இதன் தொடர்ச்சியாக, இந்த இடைவெளித் தரவினைத் தர அணியமாய் நம்முன்னே இருப்பவர்தான் தன்முனைப்பான மாகடல்/ தமிழ்நிலத் தொன்மை பற்றிய ஆய்வர் ஒரிசா சிவ பாலசுபிரமணியன் அவர்கள். அவர்தான் தன் ஆய்வுகளில் தென் தமிழகத்தில் இன்றும் வாழும் வா(மா)திரியார்கள் என்பவர்கள் பற்றிய தன் பதிவினை, "காலம் காலமாய் பருத்தியை நெசவு செய்து பாய் மரத் துணியையும், கூடார துணியையும் ,பருத்தி ஆடைகளை செய்துவரும் தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் வா(மா)திரியார் என்கின்ற நெசவு மக்களை பற்றி யாரும் குறிப்பிடுவதில்லை" என்று கடும் குற்றச்சாட்டை நம்முன் வைக்கிறார். ஆக நம் பழந்தமிழ்க் கடலோடிகளுக்குப் பாய்மரத் துணி, கடற்பயணம் செய்ய கூடாரத்துணி, செய்து கொடுத்தோரே தென் தமிழகத்தில் இன்றும் வாழும் வா(மா)திரியார்கள் என்ற முடிவிற்கு நாம் வர முடிகிறது.</ref>
 
==காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு==
13

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1401190" இருந்து மீள்விக்கப்பட்டது