"பயனர் பேச்சு:Sankmrt" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,139 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
உங்கள் பயனர் கணக்கு பற்றி [[பயனர்:Ravidreams|இரவியிடம்]] கேளுங்கள். அவர் உதவலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 21:02, 8 ஏப்ரல் 2013 (UTC)
:நீங்கள் இரண்டு கணக்குகள் வைத்திருப்பதால் தான் இக்குழப்பம் நேர்ந்திருக்கிறது போலும். [http://ta.wikipedia.org/w/index.php?limit=750&tagfilter=&title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3AContributions&contribs=user&target=Sank&namespace=&tagfilter=&year=&month=-1 Sank] என்ற பயனர் பெயரிலும் நீங்கள் ஆக்கங்கள் தந்திருக்கிறீர்கள். சுந்தர் அல்லது இரவியிடம் இது குறித்து வினவுங்கள்..--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:43, 9 ஏப்ரல் 2013 (UTC)
::சங்கீர்த்தன், இன்னும் இந்தப் பிரச்சினை இருக்கிறதா? சனவரியில் நான் தான் உங்கள் பயனர் பெயரை மாற்றியுள்ளேன். http://toolserver.org/~tparis/pcount/index.php?name=Sankmrt&lang=ta&wiki=wikipedia சொல்வதன் படி, 2011 முதலே உங்கள் கணக்கு இருக்கிறது. ஆனால், விக்கிப்பீடியாவின் பயனர் பங்களிப்புகள் பக்கம் ஏப்ரல் 6 முதலே பங்களிப்பதாகச் சொல்கிறது. சிறப்பு:UserRights/Sankmrt பக்கமோ நீங்கள் ஏற்கனவே தானாக உறுதி செய்யப்பட்ட பயனர் என்கிறது. ஆனால், நீங்களோ இந்த வசதி இல்லை என்கிறீர்கள். இந்த முரண்பாடு ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, நீங்கள் பிரச்சினையைப்பதிவு செய்துள்ள ஏப்ரல் 8 அன்று, கணக்கு தொடங்கியதாகச் சொல்லி இரு நாட்கள் தான் ஆகி இருந்ததால், தானாக உறுதியளிக்கப்படாமல் இருந்திருக்கலாம். [http://en.wikipedia.org/wiki/Wikipedia:User_access_levels#Autoconfirmed_users ஆங்கில விக்கி வரையறையின்படி] கணக்கு தொடங்கி நான்கு நாட்களும் பத்து தொகுப்புகளும் முடித்தவர்கள் தாமாகவே உறுதியளிக்கப்பட்ட பயனர் ஆகிறார். எப்படி இருப்பினும், உங்கள் முந்தைய பயனர்பெயரின் பங்களிப்பு வரலாறு ஒன்றிணைக்கப்பட வேண்டும். நான் அடுத்த சில நாட்களுக்குப் பயணத்தில் இருப்பதால் உடனடியாக உதவ இயலவில்லை. உடனடி உதவி தேவையெனில் [[விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை]] பக்கத்தில் கோரலாம். இது தொடர்பாக உரையாடுவோர் இங்கேயே உரையாடலைத் தொடர வேண்டுகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:34, 13 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1401222" இருந்து மீள்விக்கப்பட்டது