சிக்மரிங்ஞன் பிதேலிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
== கப்புச்சின் துறவி ==
 
பணம், பொருள், பதவி என்ற உலகத்தின் போக்கும், நீதிமன்றங்களில் நீதிக்கு தண்டனை கிடைப்பதையும், ஏழைகள் அநியாயமாக நசுக்கபடுவதையும் கண்டு மனம் நொந்து, தனக்கு உகந்த பணி இதுவன்று என உதறி தள்ளி, செபதிலும், தபத்திலும், தனது பாதையை செலுத்தினார். ஏழைகளுக்கு பணி செய்ய கப்புச்சின் சபையை நாடினார், ஆனால், இவரது செலவசெல்வ செழிப்புடைய குடும்ப பின்னணி, மிகப்பெரிய படிப்பு ஆகியவை தடையாக இருந்தாலும் தொடர்ந்து போராடி குருவாகி கப்புச்சின் சபையில் தன்னை 1612 இல் இணைத்துக்கொண்டார்.
 
== மறைபரப்பு பேராயத்தின் முதல் மறைச்சாட்சி ==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1401231" இருந்து மீள்விக்கப்பட்டது