பி. பி. ஸ்ரீனிவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
| Alias =
| Born = [[செப்டம்பர் 22]], [[1934]], [[காக்கிநாடா]], [[ஆந்திரப் பிரதேசம்]]
| Died = [[ஏப்ரல்{{death 14]],date [[and age|2013]]|4|14|1934|9|22}}
| Instrument = இசைக்கலைஞர்
| Voice_type =
வரிசை 12:
| Years_active = 1951 - இற்றை
}}
'''பி. பி. ஸ்ரீநிவாஸ்''' (''Prativadi Bhayankara Sreenivas'', பிறப்பு: [[செப்டம்பர் 22]], [[1934]] -இறப்பு: [[ஏப்ரல் 14]], [[2013]] )<ref>http://timesofindia.indiatimes.com/entertainment/regional/telugu/news-interviews/Playback-singer-PB-Sreenivas-died/articleshow/19540833.cms Playback singer PB Sreenivas died The Times of India</ref> [[தென்னிந்தியா]]வின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் [[இந்தியா]]வில், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] உள்ள [[காக்கிநாடா]] மாவட்டத்தில் பிறந்தார்.
 
ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து [[1951]] இல் வெளிவந்த ''மிஸ்டர் சம்பத்'' என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. ''கனஹிபரது'' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவரது முதல் தமிழ்ப் பாடல் ''சிந்தனை என் செல்வமே" என்ற பாடல், [[1953]] இல் வெளிவந்த [[ஜாதகம் (திரைப்படம்)|ஜாதகம்]] படத்தில் இடம்பெற்றது.
வரிசை 29:
* [http://www.drpbsreenivos.net பி.பி.ஸ்ரீநிவாசின் இணையத்தளம்]
* [http://pbsrinivas.24by7music.com http://pbsrinivas.24by7music.com (songs)]
 
{{stub}}
 
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._பி._ஸ்ரீனிவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது