இளங்கோவடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 3 interwiki links, now provided by Wikidata on d:q3032538 (translate me)
No edit summary
வரிசை 1:
[[Image:Puhar-ILango.jpg|thumb|150px|இளங்கோவடிகளின் சிலை, பூம்புகார்]]
[[File:இளங்கோவடிகள் சிலை.JPG|thumb|left|150px|இளங்கோவடிகள் சிலை]]
'''இளங்கோ''', அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் [[காப்பியம்|காப்பிய]]ங்களுள் ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகார]]த்தை எழுதியவர். இவர் [[சேரன்|சேர]] அரசன் [[சேரன் செங்குட்டுவன்|செங்குட்டுவனு]]டைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து [[துறவறம்]] மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் [[சமணம்|சமண சமயத்தைத்]] தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் [[வைணவம்|வைணவத்]] திருமாலையும், <ref>
<poem>மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
 
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே? (சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை) </poem></ref>
[[சைவம்|சைவக்]] கொற்றவையையும் <ref>
<powm>அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;
ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப்
பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை;
ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை; (சிலப்பதிகாரம், வேட்டுவ வரி) </poem></ref>
போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{சிலப்பதிகாரம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/இளங்கோவடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது