அறுதியின்மைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஐயப்பாட்டுக்ல் கொள்கை''' அல்லது '''உறுதிப்பாடின்மைக் கொள்கை''' என்பது குவாண்டம் இயக்கவியலில், குறிப்பிட்ட இயற்பியப் பண்பு இணைகளைத் துல்லியமாக அறிதலில் உள்ள அடிப்படை வரையறையைக் குறிக்கும் ஒரு சமனிலி ஆகும். குவாண்டம் இயற்பியலில், [[வேர்னர் ஹெய்சன்பர்க்|ஹெய்சன்பர்க்]] '''ஐயப்பாட்டுக் கொள்கை''' பின்வருமாறு கூறுகிறது: "ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு [[துகள்|துகளின்]] அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் [[உந்தம்|உந்தத்தை]] ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது".
{{mergeto|ஐயப்பாட்டுக் கொள்கை}}
 
குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் [[நிகழ்தகவுப் பரம்பல்]] மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.
வரி 19 ⟶ 14:
 
உறுதிப்பாடின்மைக் கொள்கை இத்துணை அடிப்படை பண்பாய் க்வாண்டம் இயக்கவியலில் இருப்பதனால், க்வாண்டம் இயக்கவியலின் இயல்பான சோதனைகள் அனைத்தும் அதன் கூறுகளை எப்பொழுதும் உணர்த்தும். எனினும், சில சோதனைகள் உறுதிப்பாடின்மையின் ஒரு குறிப்பிட்ட வடிவினைச் சோதிப்பதற்காகவே வடிவமைக்கப்படுவதும் உண்டு, எடுத்துக்காட்டாய், மீக்கடத்தி அல்லது க்வாண்டம் ஒளியிய அமைப்புகளில் எண்-கட்டம் உறுதிப்பாடின்மை சமனிலிகளைச் சோதித்தல் போன்றவை. இதன் பயனாக்கம் ஈர்ப்பலை குறுக்கீட்டுமானி போன்றவற்றிற்குத் தேவைபடுவதைப் போன்ற மிகமிகக் குறைந்த இரைச்சல் தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்குவது ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://daarb.narod.ru/tcpr-eng.html The certainty principle] {{ஆ}}
 
[[பகுப்பு:குவாண்டம் இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அறுதியின்மைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது