விண்டோசு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|விண்டோசு 8}}
{{Infobox OS version
| name = விண்டோஸ் 8
| family = மைக்ரோசாப்ட் விண்டோஸ்
| logo =Windows_8_logo_and_watermark.svg
| screenshot =Windows 8 Start Screen.png
| caption = விண்டோஸ் 8 தொடக்க (Start) திரைக்காட்சி
| developer = [[மைக்ரோசாப்ட்]]
| website = {{URL|http://windows.microsoft.com/en-US/windows-8/release-preview|Windows 8}}
| source_model = <!--மூடிய நிரல்-->
| license = தனியுரிம வர்த்தக மென்பொருள் (மைக்ரோசாப்ட் EULA)
| supported_platforms = [[IA-32]], [[x86-64]], and ARM கட்டமைப்பு
| kernel_type =ஹைப்ரிட் கேர்நெல் ([[Hybrid |Hybrid]])
| updatemodel =[[விண்டோஸ் அப்டேட் ]]
| first_release_date =
| first_release_url =
| preview_version = முன்பார்வை பதிப்பு (6.2.8400.0)
| current build = 8400
| preview_date =
| preview_url =
| release_version =
| release_date =
| release_url =
| preceded_by = [[வின்டோஸ் 7]]
| support_status = அபிவிருத்தியில் உள்ளது
}}
விண்டோஸ் 8 (Windows 8) ஆனது மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரைகலைச் சூழல் இயங்கு தள வரிசையில் அடுத்ததாக வெளிவந்துள்ள இயங்குதளப் பதிப்பாகும் .இதன் முழு வர்த்தக பதிப்பு (RTM ) ஆடி (July ) 2012 அளவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது .இறுதியாக இதன் விற்பனைக்கு முந்திய ஒரு முன்பார்வை பதிப்பை மைக்ரோசாப்ட் வைகாசி (May ) 31 , 2012 அன்று வெளியிட்டது .
 
இப்ப புதிய இயங்கு தள பதிப்பில் மைக்ரோசாப்ட் ஆனது மெட்ரோ டிசைன்(Metro design) எனும் தனது நவீன வரைகலைச் சூழலை (GUI ) அறிமுக படுத்தியுள்ளது . இப்புதிய மெட்ரோ இயங்குதள சூழலானது தொடுகை உள்ளீட்டை(Touch input ) பயன்படுத்தி இயங்கும் வல்லமை கொண்டதுடன் பயனர்களுக்கு தங்களது வேலைகளை மிக விரைவாகவும் ,இலகுவாகவும் செய்ய கூடிய வகையில் உருவாகப்பட்டுள்ளது .அத்துடன் கணிப்பொறி உலகின் புதிய வரவுகளான டப்ளேட் கணினிகளுக்கு ஏற்றதாகவும் உள்ளது.
 
விண்டோஸ் 8, விண்டோஸ் ஆர் டி(Windows 8 RT) எனப்படும், ஒரு பதிப்பு ஒன்றையும்அறிமுக படுத்துகிறது மைக்ரோசாப்ட். இப்பதிப்பானது ARM எனப்படும் நுண்செயலிகள் கொண்ட கருவிகளில் நிறுவ வசதியாக உருவாக்கப்பட்டு வருகிறது .
{{Infobox OS version
| name = விண்டோஸ் 8<br />Windows 8
வரி 50 ⟶ 81:
* [http://blogs.msdn.com/b/b8/ விண்டோஸ் 8 கட்டுமானம்]
* [http://www.buildwindows.com/ உருவாக்க மாநாட்டில் அதிகாரப்பூர்வ இணைய தளம்: முக்கிய குறிப்புகள் மற்றும் வளங்கள்]
 
=== விண்டோஸ் 8 மேம்பாட்டு (உருவாக்க) வரலாறு ===
 
==== அறிவிப்புகள் ====
 
விண்டோஸ் 7 வெளியாவதற்கு முதலே விண்டோஸ் 8 இன் உருவாக்கம் தொடங்கிவிட்டது .மைக்ரோசாப்ட் ஆனது அடுத்ததாக வெளியாக உள்ள தனது விண்டோஸ் வரிசை இயங்குதள பதிப்ப்புகளில் ARM நுண்செயலிகளுக்கு ஆதரவு கொண்ட ஒரு பதிப்பும் வெளியாகும் என ஜூன் 1, 2011 அன்று லாஸ் வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிவித்தது .அத்துடன் "Building விண்டோஸ் 8 " எனும் ஒரு வலை தளத்தை ஆகஸ்டு 15 ,2011 அன்று மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும்(சாப்ட்வேர் Developers ) தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் (IT Professionals) ஆரம்பித்து வைத்தது மைக்ரோசாப்ட்.
 
====மைல் கற்கள் ====
 
[[பகுப்பு:விண்டோசு இயக்கு தளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது