வெங்கையா நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 34:
 
'''வெங்கையா நாயுடு'''([[தெலுங்கு]]: వెంకయ్య నాయుడు) (பிறப்பு: 1 ஜூலை 1949) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகர் ஆவார். இவர் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கு மத்திய இராஜாங்க அமைச்சராக இருந்துள்ளார். மேலும் [[ஜனா கிருஷ்ணமூர்த்தி]]யைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆந்திராவின் [[உதயகிரி]] [[சட்டமன்றத் தொகுதி|சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] இரண்டு முறை [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினராக]] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்{{citation needed}}. தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார்.
 
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
 
[[en:Venkaiah Naidu]]
"https://ta.wikipedia.org/wiki/வெங்கையா_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது