நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
===நிலம் நடுங்குதலும் பிளத்தலும்===
 
[[File:Haiti earthquake damage.jpg|thumb|2010இல் ஏற்பட்ட ஹெய்ட்டி பூகம்பத்தால் அழிவடைந்த கட்டடங்கள்.]]
 
இதுவே நிலநடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது.
வரி 31 ⟶ 33:
 
===தீ அனர்த்தம்===
[[File:Sfearthquake3b.jpg|thumb|1906 சான் பிரான்ஸிஸ்கோ பூகம்பத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம்]]
 
நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பாரிய தீ அனர்த்தம் ஏற்படும் வாய்ப்புள்ளது. 1906 ஆம் ஆண்டில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீயே காரணமாகும்.
 
===ஆழிப்பேரலை===
 
[[File:2004-tsunami.jpg|thumb|2004 இந்து சமுத்திர ஆழிப்பேரலை]]
[[File:US Navy 110320-M-0145H-063 A large ferry boat rests inland amidst destroyed houses after a 9.0 earthquake and subsequent tsunami struck Japan March.jpg|right|thumb|A large ferry boat rests inland amidst destroyed houses after a 9.0 [[2011 Tōhoku earthquake and tsunami|earthquake]] and subsequent tsunami struck Japan in March 2011.]]
 
நிலநடுக்கதின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே [[சுனாமி]]யாகும். பொதுவாக 7.5 ரிச்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்களே சுனாமியை ஏற்படுத்தும். உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கியமையாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது