ஆசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆசை உருவாக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''ஆசை''' (want) என்பது தமக்கெது தேவையோ அதனை கொணர்வதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கும்.
 
==உளவியலும் சமூகவியலும்==
வரிசை 8:
 
==ஆசையா தேவையா==
ஆசை மற்றும் தேவை என்ற சொற்களை மாற்றி மாற்றி உபயோகித்தாலும், இவை இரண்டிற்கும் மிகுதியான வேறுபாடுகள் உண்டு. இவ்வறிவை வைத்து எவ்வாறு சந்தையில் பொருட்களை விற்பதென்று ஆளுமை ஆய்வாளர்கள் முடிவெடுத்து வெற்றியும் அடைவர்.
 
===தேவை===
வரிசை 14:
===ஆசை===
ஆசைகொண்ட பொருட்கள் அத்தியாவசியவையாக இல்லாவிடினும் நன்றாக வாழ உதவும் பொருட்கள் என்பர்.
 
இவ்வாறான பிரிவினை பற்றிய அறிவினை வைத்து எவ்வாறு சந்தையில் பொருட்களை விற்பதென்று ஆளுமை ஆய்வாளர்கள் முடிவெடுத்து வெற்றியும் அடைவர்.
 
==ஊசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ஆசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது