ஆசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆசை''' (want) என்பது தமக்கெது தேவையோ அதனை கொணர்வதற்கானகொண்டு வருதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கும்இருக்கிறது.
 
==உளவியலும் சமூகவியலும்==
ஒரு விசயம்விடயம் தேவை என்று எண்ணும் எண்ணமே ஆசைக்கு வித்தாகும் என உளவியல் மற்றும் சமூகவியல் நிபுனர்கள் கூறுகின்றனர்.
 
==பொருளாதாரம்==
ஒருஒருவர் தன்னோடிருக்கும் பொருள்களின் தன்மையும் தன்னிடம் உள்ள பணத்தின் அளவினையும் பொருத்துபொறுத்து தனது ஆசைகளை உருவாக்கிக்கொள்வர். ஆசைகள் அளவில்லாது இருப்பினும் தன்னிடம் உள்ள பொருளின் அளவிற்கு ஒரு வரைமுறை இருப்பதால் மக்கள் தாம் ஆசைபட்ட எல்லாவற்றையும் அடைய இயலாது. எனினும் அவர்கள் வாழ்வில் நன்றாக வாழ பல வகையான மாற்றுப் பொருட்களை தகுதியான ஆசையால் அடைவதியலும்.
 
==ஆசையா தேவையா==
"https://ta.wikipedia.org/wiki/ஆசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது