எதிர்பார்ப்பு (உணர்ச்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எதிர்பார்ப்பு (உணர்ச்சி) உருவாக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[File:Anticipation.svg|thumb|எதிர்காலத்தினை கணிக்கும் எதிர்பார்ப்பு]]
'''எதிர்பார்ப்பு''' (''anticipation'') என்பது பற்றுதலுடன் இன்பம் தரும் அல்லது பரவசமளிக்கும் சில நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடக்கும் என்னும் எண்ணங்களைக் குறிக்கும் உணர்வு. இது நல்லதிற்கு ஏங்குதலாகக்கூட இருக்கலாம்.
 
எதிர்பார்ப்பு என்பது பற்றுதலுடன் இன்பம் தரும் அல்லது பரவசமளிக்கும் சில நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடக்கும் என்னும் எண்ணங்களைக் குறிக்கும் உணர்வு. இது நல்லதிற்கு ஏங்குதலாகக்கூட இருக்கலாம்.
 
==எதிர்ப்புணர்வாக==
வரி 8 ⟶ 7:
==ஆசையாக==
"எதிர்பார்க்கும் உணர்வு என்பது பாலியல் ரீதியான ஆவலாகவும் கருதப்படுகிறது<ref>Barry and Emily McCarthy, ''Rekindling Desire'' (2003) p. 89</ref>" புணர்ச்சி என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாதலால் அதனை மனம் எதிர்பார்ப்பது இயல்பே<ref>McCarthy, p. 12</ref>. இது அதிக பட்ச மன எழுச்சியையும் அளிக்க உள்ளது.
 
 
பொதுவாக எதிர்பார்ப்பு என்பது தினசரி நிகழ்வுகளின் உள்ளூர உந்துதல் எனவும் கூறலாம். இது பொதுவான எதிர்பார்ப்பு மற்றும் என்ன நிகழும் என்ற கணிப்புமாகும்<ref>Clon Campbell, ''The Romantic Ethic and the Spirit of Modern Consumerism'' (2005) p. 83</ref>. ஒருவர் தன் வாழ்வினை ரசிக்கவும் மகிழவும் வலிகளிலிருந்து மீளவும் எதிர்பார்ப்பு முக்கியம் என்று உளவியல் நிபுனர்கள் கூறுகின்றனர்.<ref>Adam Phillips, ''On Flirtation'' (London 1994) p. 47</ref>.
"https://ta.wikipedia.org/wiki/எதிர்பார்ப்பு_(உணர்ச்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது