நிக்கோலசு மதுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox officeholder |name = நிக்கோலஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 31:
 
''' நிக்கோலஸ் மதுரோ மோரோஸ் ''' (Nicolás Maduro Moros) ({{IPA-es|nikoˈlaz maˈðuɾo ˈmoɾos}}; பிறப்பு 23 நவம்பர் 1962) வெனிசுலிய அரசியல்வாதியும் தற்போதைய வெனிசுலா குடியரசுத்தலைவரும் ஆவார். இவர் 2012இல் வெனிசுலாவின் துணை அதிபராக இருந்தார். மேலும், 2006இலிருந்து 2013 வரை இவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். முன்னாள் குடியரசுத்தலைவர் [[ஹூகோ சாவேஸ்|ஹூகோ சாவேசின்]] இறப்பைத் தொடர்ந்து இவர் இடைக்காலக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ளார். தேர்தல் அமைப்பு இவரை ஏப்ரல் 14, 2013 அன்று குடியரசுத்தலைவராக அறிவித்தது.
 
[[பகுப்பு:வெனிசுவேலா]]
9,211

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1402669" இலிருந்து மீள்விக்கப்பட்டது