நிக்கோலசு மதுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{current||current election|date=April 2013}}
{{Use dmy dates|date=April 2013}}
{{Infobox officeholder
|name =
|image = Maduro en el Congreso peruano.jpg
|office = [[வெனிசுவேலா]]வின் அதிபர்
|vicepresident = ஜார்ஜ்
|term_start = 14
|term_end =
|predecessor = [[
|successor =
|office1 = [[வெனிசுவேலா]]வின் துணை அதிபர்
|president1 = [[
|term_start1 = 13 [[அக்டோபர்]] 2012
|term_end1 = 5
|predecessor1 = எலியாஸ்
|successor1 = ஜார்ஜ்
|office2 = வெளியுறவுத்துறை
|president2 = [[
|term_start2 = 9 [[ஆகஸ்ட்]] 2006
|term_end2 = 15 [[சனவரி]] 2013
|predecessor2 =
|successor2 = எலியாஸ்
|birthname =
|birth_date = {{birth date and age|1962|11|23|df=y}}
|birth_place =
|signature = Nicolás Maduro signature.jpg
|party =
|spouse = சிலியா ஃப்லோரெஸ்
|religion = [[ரோமன் கத்தோலிக்கம்]]
}}
'''நிக்கோலசு மதுரோ மோரோஸ்''' (ஆங்கிலம்: Nicolás Maduro Moros; Spanish pronunciation: [nikoˈlaz maˈðuɾo ˈmoɾos]; பிறப்பு 23 நவம்பர் 1962) [[வெனிசுவேலா]]வில் ஒரு அரசியல்வாதி. இவர் இப்போது [[வெனிசுவேலா]]வின் அதிபராகவும் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் இதற்கு முன் [[வெனிசுவேலா]]வின் துணை அதிபராக 2012 முதல், மற்றும் 2006 முதல் 2013 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இப்போது நடந்து முடிந்த தேர்தலில் 14 ஏப்ரல் 2013 அன்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பேருந்து ஓட்டுநராக இருந்த இவர் தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து பின் ஆட்சிக்கு கி.பி. 2000 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல பதவிகளில் சாவேசு அரசில் பணிபுரிந்து இவர் வெளியுறவு அமைச்சராக 2006-ல் பதவியேற்றார். இவர் தன் காலத்தில் மிகவும் நல்ல முறையில் ஆளுமை கொன்டவர் என்றும் சாவேசுவின் நெருங்கி இருப்பவர் என்றும் கூறுவர்<ref name=wsj>{{cite news|title=Venezuela's Future in Balance|url=http://online.wsj.com/article/SB10001424127887324001104578168283496596560.html|accessdate=10 December 2012|newspaper=Wall Street Journal|date=9 December 2012|author1=de Córdoba, José|author2=Vyas, Kejal}}</ref>.
2013-ல் ஊகோ சாவேசு இறந்த பிறகு மதுரோ இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டார். பின் ஒரு தேர்தல் நடைபெற்று, 14 ஏப்ரல் அன்று புது அதிபராக அவரது கட்சியால் (the United Socialist Party) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது எதிர்ப்பாளரான ஹென்ரிக் கேப்ரிலெஸ் (Henrique Capriles), மிராண்டாவின் ஆளுநர் தோற்றார் என்பதால் இவரது தேர்தலில் கேள்வியெழுப்பியுள்ளனர்<ref name=guardian.co.uk>{{cite web |title=Venezuelan opposition challenges Nicolás Maduro's legitimacy |url=http://www.guardian.co.uk/world/2013/mar/09/venezuela-maduro-challenge |publisher=The Guardian |date=9 March 2013 |author1=Carroll, Rory |author2=Lopez, Virginia}}</ref>.
==ஊசாத்துணை==
{{Reflist}}
|